இளவரசர் வில்லியமுக்கு கேட் பிறந்தநாள் வாழ்த்து: சிறுவயது Unseen புகைப்படம்!

United Kingdom Prince William Royal Family Birthday Kate Middleton
By Thiru Jun 21, 2024 10:56 PM GMT
Report

இளவரசர் வில்லியமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வேல்ஸ் இளவரசியும் அவரது மனைவியுமான கேட் மிடில்டன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளவரசி கேட் வாழ்த்து

இளவரசர் வில்லியமின் பிறந்த நாளை முன்னிட்டு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் அவர் பகிர்ந்திருக்கும் மகிழ்ச்சிகரமான புகைப்படத்தில், இளவரசர் வில்லியம் கடற்கரையில் குதித்து மகிழ்ந்திருப்பதையும், அவரது மூன்று அழகான குழந்தைகளுடன் கைகோர்த்து இருப்பதையும் காண முடிகிறது.

kate-sent-birthday-wish-to-prince-william

நெகிழ்ச்சியூட்டும் இந்த புகைப்படம், கடந்த மாதம் நார்ஃபோக்கில்(Norfolk) இளவரசி கேட் எடுத்தது. இது அவர்களின் குடும்ப பந்தத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

பிரித்தானியாவில் 7 மாத குழந்தை பலி! வளர்ப்பு நாயால் வீட்டில் நடந்த பயங்கரம்

பிரித்தானியாவில் 7 மாத குழந்தை பலி! வளர்ப்பு நாயால் வீட்டில் நடந்த பயங்கரம்

மன்னரின் நினைவலைகள்

இதற்கு முன்னதாக, இளவரசர் வில்லியமின் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில், பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டது.

kate-sent-birthday-wish-to-prince-william

அந்த புகைப்படத்தில், இளவரசராக இருந்த மன்னர், தனது மடியில் குழந்தையாக இருக்கும் வில்லியமை அரவணைத்து இருப்பதைக் காணலாம்.

 1983ம் ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி, லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒரு மறக்க முடியாத நினைவூட்டலை சேர்க்கிறது.

20 ஆண்டு சம்பளம்...வேலையே இல்லை! பிரான்ஸ் பெண்மணி தொடுத்த வழக்கு

20 ஆண்டு சம்பளம்...வேலையே இல்லை! பிரான்ஸ் பெண்மணி தொடுத்த வழக்கு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US