இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை

Pakistan national cricket team Kavya Maran
By Karthikraja Mar 13, 2026 06:44 AM GMT
Report

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறனுக்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்

2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. இதே போல், இங்கிலாந்தில் The Hundred கிரிக்கெட் தொடர் 21 ஜூலை தொடங்கி நடைபெற உள்ளது. 

The Hundred தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான்சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ரூ.2.34 கோடிக்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை | Kavya Maran Face Backlash For Abrar Ahmed In Srl

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதலே, அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் தொடரில் சேர்ப்பதில்லை.

அதே போல், இந்திய நிறுவனங்களின் அணிகள் வெளிநாடு லீக்குகளிலும் பாகிஸ்தான் வீரர்களை அணியில் சேர்ப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

இந்நிலையில்,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் நேற்றைய ஏலத்தில் கலந்து கொண்டு அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்ததற்கு ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை | Kavya Maran Face Backlash For Abrar Ahmed In Srl

2025 ஆம் ஆண்டில் அவர் இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தை இன்ஸ்டாகிராமில் கேவலமாக பேசியதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

2026 IPL; முதற்கட்ட போட்டி அட்டவனை வெளியானது - CSK போட்டிகள் எப்போது?

2026 IPL; முதற்கட்ட போட்டி அட்டவனை வெளியானது - CSK போட்டிகள் எப்போது?

   

மற்றொரு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கை பர்மிங்காம் பீனிக்ஸ் அணி சுமார் 1.72 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. வேறு எந்த பாகிஸ்தான் வீரர்களும் ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. 

x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை

இப்போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் X கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்தும் விளக்கப்படவில்லை.   

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை | Kavya Maran Face Backlash For Abrar Ahmed In Srl

தேசியத்தின் அடிப்படையில் வீரர்களைத் தவிர்ப்பது UK-வின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை மீறும் என ஏலத்திற்கு முன்னதாக, தொடரின் 8 அணி இயக்குநர்களுக்கும் ECB கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.     

இதனால் எதிர்ப்புகள் காரணமாக அப்ரார் அகமதுவை அணியில் இருந்து விடுவித்தால், ECB யிடமிருந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. 

சென்னையை தளமாக கொண்டு இயங்கும் சன் குழுமம், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், SA20 கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் தி ஹண்ட்ரட் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளை வைத்துள்ளது. 

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார்- சட்டசிக்கலில் ஹர்திக் பாண்டியா

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார்- சட்டசிக்கலில் ஹர்திக் பாண்டியா

முன்னதாக வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கடும் எதிர்ப்பு காரணமாக முஸ்தாபிசுர் ரஹ்மானை KKR நீக்கிய நிலையில், இதனை கண்டித்து இந்தியாவில் நடைபெற்ற T20 உலக கிண்ணத்தை வங்கதேச அணி புறக்கணித்தது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US