Kawasaki நிறுவனத்தின் புதிய நிஞ்ஜா ZX-4R பைக்! 4 சிலிண்டர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள்

By Sathya Sep 13, 2023 07:49 AM GMT
Report

Kawasaki நிறுவனத்தின் புதிய நிஞ்ஜா ZX 4R பைக்கின் சிறப்பம்சங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Kawasaki ZX 4R

ஜப்பான் நாட்டை சேர்ந்த சேர்ந்த Kawasaki நிறுவனம் இந்தியாவில் பைக் விற்பனை செய்து வருகிறது. அதுவும், குறிப்பாக நிஞ்சா சீரிஸ் பைக்குகள் இந்தியாவில் பிரபலமானவை.

Kawasaki ZX 4R

அந்தவகையில், Kawasaki நிறுவனத்தின் புதிய நிஞ்ஜா ZX 4R பைக்கானது 8.49 லட்சம் ரூபாயில் வெளியாகியுள்ளது. 4 சிலிண்டர் கொண்ட இந்த ZX-4R Ninja பைக்கானது நிஞ்சா 400 மற்றும் நிஞ்சா 650 ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்ட பைக்காக உள்ளது.

மூன்று வேரியண்ட்கள்

புதிய நிஞ்ஜா ZX 4R பைக்கானது மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். அதாவது, Standard, SE மற்றும் RR ஆகும். இதில், தற்போது Metallic Spark Black கலர் ஆப்ஷனில் பேஸ் வேரியண்ட் மட்டுமே வெளியாகியுள்ளது.

Kawasaki ZX 4R

மேலும், ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் கொண்டு இந்த பைக்கை கட்டமைத்துள்ளனர். இதன் முன்பக்கம் டயர் 120/70/17 வசதியுடனும், பின்பக்கம் டயர் 160/60/17 வசதியுடனும் உள்ளது.

பிரேக்கிங் வசதி

  • நவீன USD ஷோவா SFF BP (Separate Function Fork- Big Piston) போர்க்
  • பின்பக்கத்தில் ப்ரீலோட் அடஜஸ்ட் மோனோ ஷாக் சஸ்பென்ஸன் வசதி
  • 290mm முன்பக்க டிஸ்க் பிரேக் வசதி
  • 220mm பின்பக்க டிஸ்க் பிரேக் வசதி
  • டூயல் சேனல் ABS வசதிகள்

Kawasaki ZX 4R

கட்டமைப்பு

இந்த பைக்கின் கட்டமைப்பை பொறுத்தவரை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் முழு LED வசதிகளும், சைடு ஸ்லாங் எக்ஸாஸ்ட் வசதியும், முழு ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் ஸ்டைல் ஆகியற்றைக் கொண்டுள்ளது. ​

iphone பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: 14 ஜ விட குறைந்த விலையில் கிடைக்கும் iphone 15

iphone பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: 14 ஜ விட குறைந்த விலையில் கிடைக்கும் iphone 15

4 சிலிண்டர் என்ஜின்

இந்த பைக்கின் திறனுக்காக 399cc இன்லைன் 4 சிலிண்டர் லீகுய்ட் கூல்டு என்ஜின் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, 80 BHP பவர், 39 NM டார்க் திறன் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.   

Kawasaki ZX 4R

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US