ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்!

Viral Photos Kenya
By Ragavan Feb 05, 2023 02:55 PM GMT
Report

கென்யாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரியான அக்கா தங்கைகள் மூன்று பேரை ஒரே ஆண் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஒரே ஆண் முப்பிறவி சகோதரிகளுடன் திருமணம்

பலதார மணம் (Polygamy) இன்றைய உலகில் கேள்விப்படாதது அல்ல. இருப்பினும், சகோதரிகள் ஒரே ஆணுடன் திருமணம் செய்துகொள்வது மிகவும் வித்தியாசமானது.

கென்யாவில் நடந்த வினோதமான தொடர் நிகழ்வுகளில், Identical Triplets என்று சொல்லக்கூடிய ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரியான மூன்று சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்! | Kenya Man Marries Identical Triplets PolygamyImage: Newsflash

கேட், ஈவ் மற்றும் மேரி (Cate, Eve and Mary) எனும் சகோதரிகள் மூன்று பேரும் கிறித்துவ நற்செய்தி இசைப் பாடகிகளாக உள்ளனர். இவர்கள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ (Stevo) என்ற நபரை மணந்தனர். முதலில் கேட் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார். அதற்கு பிறகு வழக்கத்திற்கு மாறான இந்த உறவுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் தொடங்கியது.

நான் ஒரு மட்டும் பெண்ணக்காக மட்டும் உருவாக்கப்பட்டவன் அல்ல

ஸ்டீவோ கேட்டின் மற்ற சகோதரிகளை சந்தித்தார். சகோதரிகளுடனான தனது சந்திப்பைப் பற்றி பேசிய ஸ்டீவோ, அவர்களுடனான தனது தொடர்பு தன்னை ஒரு பெண்ணுக்காக உருவாக்கப்படவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறினார். விரைவில், அந்த நபர் மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்து கொண்டார்.

'அது ஒரு பெரிய விஷயமில்லை'

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்! | Kenya Man Marries Identical Triplets PolygamyCate, Mary and Eva. Photo: Instagram

பிறப்பால் பலதார மணம் கொண்டவர் என்று கூறும் ஸ்டீவோ, தனது வாழ்க்கையில் மூன்று பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். மூன்று பெண்களின் தேவைகளையும் விருப்பங்களையும் சமமாகப் பூர்த்தி செய்வது கடினமா என்று கேட்டவர்களிடம், "நான் மூன்று பெண்களை திருப்திப்படுத்துவதில் மக்கள் ஏன் சந்தேகிக்கிறார்கள், அது ஒரு பெரிய விஷயமில்லை" என்று ஸ்டீவோ கூறுகிறார்.

கால அட்டவணை

அவர் ஒரு கண்டிப்பான கால அட்டவணையைப் பின்பற்றுவதாகவும், அனைத்து பெண்களுக்கும் போதுமான நேரத்தை உறுதி செய்வதாகவும் அவர் விளக்கினார்.

திங்கட்கிழமைகள் மேரிக்கு என்றும், செவ்வாய்க் கிழமைகள் கேட் என்றும், புதன்கிழமை ஈவ் என்றும் கூறினார்.

இதற்கிடையில், சகோதரிகள் தங்கள் குடும்பத்தில் மேலும் சேர்க்க வசதியாக இல்லை. "நாங்கள் மூவரும் அவருக்குப் போதும், இன்னொருவரை அழைத்து வர அனுமதிக்கப் போவதில்லை" என்று மூவரும் கூறினர்.  

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US