பட்டினி வழிபாட்டில் பரிதாபமாக பலியான தாயாரும் மகனும்: கைப்பட எழுதிய கடிதம்

Qatar Crime Kenya Death
By Arbin Apr 25, 2023 03:49 PM GMT
Report

கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்து கொண்ட பெண் விமான ஊழியரும் அவரது மகனும் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

73 பேர்களின் சடலங்கள்

கிழக்கு கென்யாவில் அமைந்துள்ள ஷகாஹோலா வனப்பகுதியில் இருந்து இதுவரை அந்த தேவாலயத்தின் பக்தர்கள் என கூறப்படும் 73 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பட்டினி வழிபாட்டில் பரிதாபமாக பலியான தாயாரும் மகனும்: கைப்பட எழுதிய கடிதம் | Kenyan Cult Mom And Son Feared Dead Image: Newsflash

800 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பால் மெக்கன்சி என்ற போதகரின் தேவாலயத்தில் பதிவு செய்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

உலகம் அழியும் முன் பரலோகம் சென்று இயேசுவை சந்திப்போம் என்று நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் இவர்கள். கத்தார் நாட்டில் விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் அஜெந்தா சார்லஸ்.

சில வாரங்கள் முன்னர் தமது வேலையை விட்டுவிட்டு, பால் மெக்கன்சியின் தேவாலயத்தில் இணைந்துள்ளார். ஏப்ரல் 4ம் திகதி தான் கடைசியாக அஜெந்தா சார்லசை அவரது தோழி ஒருவர் சந்தித்துள்ளார்.

இவரது மகன் ஜேசன் மார்ச் மாதம் தனது தாத்தா பாட்டியின் கண்காணிப்பில் வழிபாட்டில் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது. இதனிடையே, கென்ய செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் 112 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கணவருக்கு கைப்பட கடிதம்

அஜெந்தா சார்லஸ் மட்டுமின்றி, இவரது சகோதரி கான்ஸ்டன்ஸ் சாவ் என்பவரும் ராணுவத்தில் தமது வேலையை விட்டுவிட்டு குறித்த தேவாலயத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டினி வழிபாட்டில் பரிதாபமாக பலியான தாயாரும் மகனும்: கைப்பட எழுதிய கடிதம் | Kenyan Cult Mom And Son Feared Dead Image: Newsflash

ஆனால் அவர் இறந்தாரா அல்லது உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் இல்லை. தேவாலயத்தில் இணையும் முன்னர் அஜெந்தா சார்லஸ் தமது குடியிருப்பு உட்பட அனைத்தையும் விற்றுவிட்டு, அந்த தொகையை போதகர் பால் மெக்கன்சியின் தேவாலயத்தில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

கென்யா திரும்பும் முன்னர், தமது கணவருக்கு கைப்பட கடிதம் எழுதிய அஜெந்தா சார்லஸ், தாம் இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US