தற்கொலைக்காக ஐஸ் கிரீமில் விஷம் கலந்த தாய்; அறியாமல் சாப்பிட்ட குழந்தையும் தங்கையும் பலியான சோகம்

Kanhangad Kerala killed son and sister with poison mixed ice cream prepared for her suicide
By Balakumar Feb 25, 2021 09:26 AM GMT
Report

கேரளாவில் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதற்காக ஐஸ் கிரீமில் விஷம் கலந்து வைத்திருந்தது தெரியாமல், அதனை சாப்பிட்ட அவரது குழந்தையும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 11-ஆம் திகதி, கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள Kanhangad பகுதியைச் சேர்ந்த 25 வயதான வர்ஷா, ஒரு ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் அதை சிறிதளவு உட்கொண்டுள்ளார். பின்னர், சிறிது சங்கடமாக உணர்ந்த அவர் தனது அறைக்குச் சென்றுள்ளார்.

மீதமுள்ள விஷம் கொண்ட ஐஸ்கிரீமை மேசையில் வைத்துவிட்டு சென்ற நிலையில், அவருடைய மகன் அத்வைத் (5) மற்றும் சகோதரி த்ரிஷ்யா (19) அதனை தற்செயலாக உட்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு உணவகத்திலிருந்து பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

அன்று இரவு, அத்வைத் வாந்தியெடுக்க ஆரம்பித்தான். அவனது உடல்நிலை மோசமடைந்த நிலையில், ​​குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், பிப்ரவரி 12-ஆம் திகதி காலையில் குழந்தை இறந்துவிட்டான்.

அத்வைத் இறந்த பின்னர், த்ரிஷ்யாவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு வாரத்திற்கும் மேலாக தனது உயிருக்கு போராடிய பின்னர், த்ரிஷ்யாவும் பிப்ரவரி 24, புதன்கிழமை காலை இறந்தார்.

விஷம் கலந்த ஐஸ்கிரீமை உட்கொண்டபின் எந்தவிதமான அசௌகரியத்தையும் அவர் அனுபவிக்காததால், வர்ஷா தனது தற்கொலை முயற்சி குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.

பிரியாணியை உட்கொண்ட பிறகே அத்வைத் மற்றும் த்ரிஷ்யா நோய்வாய்ப்பட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிப்ரவரி 17-ஆம் தேதி வர்ஷாவின் உறவினர் சனோத் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரியாணி சாப்பிட்ட அன்று வீட்டிலிருந்த வர்ஷாவை பொலிஸார் கைது செய்து விசாரித்த பொது நடந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வர்ஷா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 மற்றும் 305 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொள்ள நினைத்தவர உயிர்பிழைத்து, அந்த விஷத்தை அறியாமல் சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் 19 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Gallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US