இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி

Kerala Ukraine Russian Federation
By Arbin Jul 21, 2026 03:13 AM GMT
Report

துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.

இரண்டு மாதங்களில்

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா மின்னல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி | Kerala Sailor Killed Russian Atack

இதில் கொல்லப்பட்ட அகில் ஜோயன் காசர்கோடு மாவட்டத்தின் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். 26 வயதான இவர், அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் செய்துகொள்ள இருந்தார்.

ஜோயன் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார்; அவர் விரைவில் தனது வேலையை மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் தகவல்படி, அந்த இளம் மாலுமி, மின்சாதனக் கடையில் பணிபுரியும் ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான சாலி ஆகியோரின் ஒரே மகன் என்றே தெரிய வருகிறது.

மட்டுமின்றி, அவர்கள் ஒரு சாதாரணக் குடும்பம் எனவும், அவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் அகிலைச் சார்ந்தே இருந்தது எனவும், மிக சமீபத்தில்தான் சொந்தமாக ஒரு வீட்டை கட்டியிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வற்றிப்போன ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி... வேளாண் மக்களுக்கு கட்டுப்பாடு

வற்றிப்போன ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி... வேளாண் மக்களுக்கு கட்டுப்பாடு

மேலும், அகில் ஜோயன் தனது நிச்சயதார்த்த விழாவிற்காக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்ததாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் அகிலின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அகில் பணிபுரிந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து திங்கட்கிழமை மாலையில் வந்த மின்னஞ்சல் மூலமாகவே அவரது குடும்பத்தினர் அவரது இறப்புச் செய்தியை அறிந்துகொண்டனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களைச் சேகரித்து, தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய முயற்சித்து வருவதாக கிராம நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கேரள முதலமைச்சர்

அகில் தனது 19-வது வயதில் வணிகக் கப்பலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலில்,

ரஷ்யத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி கொல்லப்பட்ட விவகாரத்தில், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்காக ரஷ்யத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்துடன் வெளிநாடு வாழ் கேரளத்தவர் விவகாரத் துறை (NORKA) அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி | Kerala Sailor Killed Russian Atack

இதனிடையே, சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவின் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று, ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யப் படைகளால் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானதாகவும்,

இதில் சிரியாவைச் சேர்ந்த ஐந்து மாலுமிகள் உட்பட 10 பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைனின் கடல்சார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து சோளம் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பலிலிருந்து காயங்களுடன் எட்டு பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US