கத்தார் கால்பந்து உலக கோப்பைக்காக தனியாக காரிலேயே சென்ற கேரள இளம்பெண்! சுவாரசிய புகைப்படங்கள்

Lionel Messi Kerala FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Raju Nov 28, 2022 09:42 AM GMT
Report

கேரளாவில் இருந்து உலக கோப்பை கால்பந்து போட்டியையும், மெஸ்ஸியையும் காண 5 குழந்தைகளின் தாயான இளம்பெண்ணொருவர் கத்தாருக்கு காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில் naaji noushi (33) என்ற கேரள பெண் கத்தாருக்கு காரிலேயே சென்றுள்ளார். இவர் தனது மகேந்திரா தார் காரில் தனது கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்றார்.


பின்னர், அங்கிருந்து ஓமன் வரை கப்பலில் காரை எடுத்துச் சென்று அங்கிருந்து காரில் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார்.

naaji கூறுகையில், நான் மெஸ்ஸியின் தீவிர ரசிகை, அவர் விளையாடுவதை காண கத்தாருக்கு வந்தேன். என்னுடைய துணிச்சலான சாகச பயணங்களுக்கு என் கணவர் noushad எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார்.

வழியில் புட் பாய்சன் ஆகிவிடக்கூடாது மற்றும் பணத்தை மிச்சம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நானே சமைத்து சாப்பிடுகிறேன், அதற்கான பொருட்களை வைத்துள்ளேன்.

கத்தார் கால்பந்து உலக கோப்பைக்காக தனியாக காரிலேயே சென்ற கேரள இளம்பெண்! சுவாரசிய புகைப்படங்கள் | Kerala Women Fifa Worldcup Qatar

Naaji Noushi

நான் இது போன்ற வெகுதூர பயணத்தில் இருக்கும் போது குழந்தைகளை என் தாயார் கவனித்து கொள்வார் என கூறியுள்ளார்.

டிசம்பர் 31ஆம் திகதி வரை கத்தாரில் தங்கியிருக்க naaji முடிவு செய்துள்ளார். 

கத்தார் கால்பந்து உலக கோப்பைக்காக தனியாக காரிலேயே சென்ற கேரள இளம்பெண்! சுவாரசிய புகைப்படங்கள் | Kerala Women Fifa Worldcup Qatar

Naaji Noushi

skysports

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US