கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட 2 கேரளாவை சேர்ந்த பெண்கள்: கொலையாளி அதிரடி கைது2

Kerala Crime Indian Origin California
By Thiru Sep 01, 2026 01:37 AM GMT
Report

kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

ஆகஸ்ட் 28ம் திகதி கலிபோர்னியாவின் மில்பிடாஸ்(Moonnilavu in Kottayam) நகரில் மில் கிரிக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஆன் மேரி மேத்யூ(40) என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள டிக்சன் சாலையில் ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக  முதலில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த 35 வயது அஞ்சனா ஹரி என்ற பெண் ஒருவர் வாகனம் மோதியதில் சிக்கி பலத்த காயங்களுடன் வாகன நிறுத்துமிடத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட 2 கேரளாவை சேர்ந்த பெண்கள்: கொலையாளி அதிரடி கைது2 | Kerala Women Killed In California Milpitas

கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு

கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு

மேலும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அஞ்சனா ஹரி மீது மோதி விட்டு தப்பிச் சென்ற நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனத்தை அடையாளம் கண்டனர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தேடப்படும் நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் அதன் ஓட்டுநரான கோட்டயத்தின் மூன்னிலவு பகுதியை சேர்ந்த 32 வயது அனிலா என்பவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

இதற்கிடையில் வாகன மோதலில் உயிரிழந்த அஞ்சனாவும், அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மேரி மேத்யூவும், இந்த இரண்டு குற்றச்செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்படும் அனிலா மூவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட அனிலாவும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தான் வசித்து வருகின்றனர் என்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த இருவருக்கும் கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தங்கள் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஆனால் இது தொடர்பான தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US