கடைசி 10 நொடிகள்.. ஒரே குத்தில் நாக் அவுட்! ஸ்பெயின் வீரரரை நிலைகுலையச் செய்த ரஷ்ய வீரர்! மிரள வைக்கும் காட்சி
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த ஆடவர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்றில் ரஷ்யா வீரர் KHATAEV Imam, ஸ்பெயின் வீரர் GAFUROVA Gazimagomed Scham-ஐ நாக் அவுட் செய்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இன்று ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 75-81 கிலோ எடைப்பிரில் நடந்த காலிறுதி சுற்றில் ரஷ்யா வீரர் KHATAEV Imam, ஸ்பெயின் வீரர் GAFUROVA Gazimagomed Scham மோதினர்.
3வது மற்றும் கடைசி சுற்றின் கடைசி 10 நொடிகளில் KHATAEV, GAFUROVA-வை நாக் அவுட் செய்தார். KHATAEV விட்ட குத்தில் GAFUROVA நிலை குலைந்து சரிந்தார்.
இந்த வெற்றியின் மூலம் KHATAEV அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால் ரஷ்யாவுக்கு பதக்கம் ஒன்று உறுதியாகியுள்ளது.
Some more angles of that brilliant KO. Look at Jalidov doing the stanky leg! What a shot pic.twitter.com/dWJBo2lDsW
— Taylor On Sport (@TaylorOnSport) July 30, 2021
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷ்யாவுக்கு, 2022ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான WADA கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தது.
இதனால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கள் நாட்டின் பெயர், கொடி, தேசிய கீதம் எதையும் ரஷ்யாவால் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி (ROC) என்ற பெயரிலேயே போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022