சிறப்பான அம்சங்களுடன் வெளியான Kia Syros பிரீமியம் SUV கார்

KIA
By Ragavan Dec 20, 2024 01:05 AM GMT
Report

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய மிட்சைஸ் எஸ்யூவி Syros SUV-யை இந்திய சந்தையில் வியாழன்கிணறு அறிமுகம் செய்துள்ளது.

செக்மென்ட்-ஃபர்ஸ்ட் பிரீமியம் அம்சங்களுடன் இந்த காரை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.1.45 கோடியில் Made-in-India 2025 Range Rover Sport அறிமுகம்

ரூ.1.45 கோடியில் Made-in-India 2025 Range Rover Sport அறிமுகம்

இந்தியாவில் sub-4m பிரிவில் அனைத்து இருக்கைகளும் ventilated மற்றும் electrically adjustable கொண்ட முதல் கார் இதுவாகும்.

இது தவிர, இந்த பிரீமியம் எஸ்யூவியில் 60:40 split recline பின்புற இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற segment first அம்சங்களையும் வழங்குகிறது.

Kia Syros compact SUV revealed, Kia Syros features, Kia Syros launch date

பாதுகாப்பு அம்சங்களில் Level-2 Advanced Driving Assist System (ADAS), 360-degree camera, மற்றும் 6 airbags (standard) ஆகியவை அடங்கும்.

இது இந்திய சந்தையில் நிறுவனத்தின் ஐந்தாவது எஸ்யூவி ஆகும், இது Seltos மற்றும் Sonet-க்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது.

Kia Syros compact SUV revealed, Kia Syros features, Kia Syros launch date

சொனெட்டை விட அதிக பிரீமியம் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து புதிய Kia Syros வடிவமைக்கப்பட்டுள்ளது.

Syros 6 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+ மற்றும் HTX+ (O) ஆகியவை அடங்கும்.

சிறப்பான அம்சங்களுடன் வெளியான Kia Syros பிரீமியம் SUV கார் | Kia Syros Compact Suv Revealed Launch Date

இந்த நிறுவனம் இதை Mini Carnival என்று அழைக்கிறது. முன்பதிவு ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2025 முதல் விநியோகம் தொடங்கும்.

நிறுவனம் தற்போது விலையை அறிவிக்கவில்லை. Syros-ன் விலை ரூ.9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான அம்சங்களுடன் வெளியான Kia Syros பிரீமியம் SUV கார் | Kia Syros Compact Suv Revealed Launch Date

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Kia Syros compact SUV revealed, Kia Syros features, Kia Syros launch date

மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US