அணுகுண்டை விட மோசமான ஆயுதங்களை ஈரான் உருவாக்கும்; கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் தகவல்

Iran Nuclear Weapons
By Karthikraja Nov 19, 2026 06:28 AM GMT
Report

killed scientist son says iran has worst weapons than nukes:  ஈரான் அணுகுண்டை விட மோசமான ஆயுதங்களை ஈரான் உருவாக்கும் திறன் பெற்றுள்ளதாக கொல்லப்பட்ட ஈரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவின் மகன் ஹமீத் ஃபக்ரிசாதே தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் அணுகுண்டை விட மோசமான ஆயுதம்

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவருகிறார். 

அணுகுண்டை விட மோசமான ஆயுதங்களை ஈரான் உருவாக்கும்; கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் தகவல் | Killed Scientist Son Says Iran Has Worst Than Nuke

அணு சக்தியை வளர்ச்சி சார்ந்த விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த போவதாக ஈரான் கூறி வருகிறது.

இந்நிலையில், ஈரான் அணுகுண்டை விட மோசமான ஆயுதங்களை உருவாகும் திறன் பெற்றுள்ளதாக கொல்லப்பட்ட ஈரான் அணு விஞ்ஞானியின் மகன் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் உற்பத்தி நாடாக மாறிய வங்காளதேசம்

ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் உற்பத்தி நாடாக மாறிய வங்காளதேசம்

கொல்லப்பட்ட ஈரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவின் (Mohsen Fakhrizadeh) மகன் ஹமீத் ஃபக்ரிசாதே (Hamed Fakhrizadeh) தெஹ்ரானில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், பசீஜ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமர்வில் கலந்து கொண்டார். 

அணுகுண்டை விட மோசமான ஆயுதங்களை ஈரான் உருவாக்கும்; கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் தகவல் | Killed Scientist Son Says Iran Has Worst Than Nuke

இதில் பேசிய அவர், ஈரானிடம் அணுகுண்டு இருக்கிறதா என்று ஒருமுறை தன் தந்தையிடம் கேட்டதாகவும், அதற்கு, "என் மகனே, நாம் அடைந்துள்ள அறிவு நிலைக்கு ஒப்பிடும்போது அணு குண்டு என்பது ஒரு கேலிக்கூத்து," என்று மொஹ்சென் ஃபக்ரிசாதே பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானிடம் அணு குண்டு உள்ளதா என்பதைத் தாண்டி எதிரிகளின் கவலைகள் உள்ளன. எதிர்காலப் போர் அணு ஆயுதப் போராக இருக்காது என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய துறைகள் இராணுவ மற்றும் பாதுகாப்புச் சமன்பாடுகளில் பங்கு வகிக்கும் என்றும் தனது தந்தை நம்பியதாக தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் சிந்தனையும், SPND என அறியப்படும் பாதுகாப்புப் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் பணியும் அணுசக்தித் துறைக்கு மட்டும் கட்டுப்பட்டிருக்கவில்லை. அந்த அமைப்பிற்காகப் பணியாற்றி கொல்லப்பட்டவர்களில் பலர், உயிரியல், லேசர்கள் மற்றும் பிற அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

மொஹ்சென் ஃபக்ரிசாதே

அணு இயற்பியலாளரும், ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியுமான மொஹ்சென் ஃபக்ரிசாதே, 2020 நவம்பர் 27 அன்று, தெஹ்ரானுக்கு வெளியே உள்ள அப்சார்ட் அருகே தொலைக்கட்டுப்பாட்டு ஆயுதம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். 

அணுகுண்டை விட மோசமான ஆயுதங்களை ஈரான் உருவாக்கும்; கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் தகவல் | Killed Scientist Son Says Iran Has Worst Than Nuke

ஈரானிய அணு விஞ்ஞானிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய 'ஆபரேஷன் நார்னியா' என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதனை ஈரான் கருதியது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தொடர்பான பணிகளில் ஃபக்ரிசாதே முக்கியப் பங்கு வகித்தார் என்று மேற்கத்திய அரசாங்கங்களும் சர்வதேச அணுசக்தி முகமையும் நீண்ட காலமாக கூறி வந்தன.

மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US