சொந்த மகளை ரகசியமாக மேடை ஏற்றிய வடகொரியாவின் கிம் ஜோங் உன்: புகைப்படம் வெளியானது

North Korea Kim Jong Un
By Arbin Sep 24, 2022 07:05 AM GMT
Report

வடகொரிய தலைவரின் ஒரே ஒரு மகள், அவர் Kim Ju-ae எனவும் சீன நிபுணர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார்.

வடகொரியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது, குறித்த சிறுமி மேடை ஏற்றப்பட்டுள்ளதாக 

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தமது மகளின் முகத்தை மிக ரகசியமாக முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பொதுவெளியில் சகஜமாக வலம் வருபவர்கள். ஆனால் கிம்மின் மனைவி பொதுவெளியில் அதிகம் காணப்படாதவர் என்பது மட்டுமின்றி, இதுவரை கிம் ஜோங் உன் பிள்ளைகள் தொடர்பிலும் போதிய தகவல் ஏதும் வெளியானதில்லை.

சொந்த மகளை ரகசியமாக மேடை ஏற்றிய வடகொரியாவின் கிம் ஜோங் உன்: புகைப்படம் வெளியானது | Kim Jong Un Mysterious Daughter Secretly Unveils

@pennews

இந்த நிலையில், தற்போது தமது மகளை கிம் ஜோங் உன் ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி வடகொரிய தலைவரின் ஒரே ஒரு மகள் எனவும், அவர் Kim Ju-ae எனவும் சீன நிபுணர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார்.

இந்த மாதத்தில் வடகொரியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது, குறித்த சிறுமி மேடை ஏற்றப்பட்டுள்ளதாக அந்த சீனத்து நபர் சுட்டிக்காட்டியுள்ளார். பல சிறுமிகளுக்கு நடுவே Kim Ju-ae காணப்பட்டதாகவும், அவர் ஒரு பாடலுக்கு நடமாடியதாகவும் கூறப்படுகிறது.

சொந்த மகளை ரகசியமாக மேடை ஏற்றிய வடகொரியாவின் கிம் ஜோங் உன்: புகைப்படம் வெளியானது | Kim Jong Un Mysterious Daughter Secretly Unveils

@getty

மட்டுமின்றி, குறிப்பிட்ட பாடல் முடிவடைந்ததும், கிம் ஜோங் மனைவி Ri Sol-ju தமது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, குறித்த சிறுமியை அரவணைத்துக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கிம் நெருங்கி வந்ததும் பொதுவாக சிறார்கள் அவரை மொய்த்துக் கொள்வதுடன், உணர்ச்சி மிகுதியால் குதிப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட சிறுமி மட்டும் மிகவும் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி காணப்பட்டார்.

மட்டுமின்றி, சிறுமி ஒருவர் கிம்மை மிக நெருக்கமாக அணுகவும், இவர் அந்த சிறுமியை தடுப்பதாகவும் காணொளியில் பதிாகியுள்ளது. மேலும், பல சிறுமிகள் அந்த மேடையில் காணப்பட, Kim Ju-ae மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

சொந்த மகளை ரகசியமாக மேடை ஏற்றிய வடகொரியாவின் கிம் ஜோங் உன்: புகைப்படம் வெளியானது | Kim Jong Un Mysterious Daughter Secretly Unveils

@pennews

அவரது உடை மற்றும் தோரணையிலும் வித்தியாசம் தெரிந்ததாக, சீனத்து நிபுணர்கள் கூறுகின்றனர். தோராயமாக குறித்த சிறுமிக்கு 10 வயதிருக்கலாம் எனவும், அதனாலையே அவர் தற்போது ஊடகங்களில் முகம் காட்ட வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US