கடும் கோபமடைந்த கிம்? கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளுக்கும் தடை விதித்து அதிரடி! என்ன காரணம் தெரியுமா?

CovidVaccine NorthKorea KimJongun
By Kaviarasan May 20, 2021 11:20 PM GMT
Report

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், சீனா நாட்டின் மருந்துகளை தலைநகரில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இருந்தாலும், தங்கள் நாட்டில் கொரோனா இல்லை, ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வருகிறது.

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சீனாவிற்கு அருகில் இருக்கும் வடகொரியாவில் எப்படி கொரோனா பரவல் இல்லாமல் இருக்கும், அந்த நாடு உண்மையை மறைப்பதாக கூறி வருகின்றனர்.

இதனால் எப்போதும் போல் வடகொரியா கொரோனா விஷயத்திலும், ஒரு மர்மம் நிறைந்த நாடாகவே இருக்கிறது. இந்நிலையில், வடகொரியாவில் உயர் அதிகாரி ஒருவர் சீனா மருந்தை பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென்று  உயிரிழந்துள்ளார்.

கடும் கோபமடைந்த கிம்? கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளுக்கும் தடை விதித்து அதிரடி! என்ன காரணம் தெரியுமா? | Kim Jong Un Orders Ban On Chinese Medicine

இதனால் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கேட்டு கோபமடைந்து சீனாவின் அனைத்து மருந்துகளும் தலைநகரான Pyongyang-ல் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, நாட்டின் உயர்மட்ட அதிகாரி இந்த மாதத்தின் துவக்கத்தில், உயிரிழப்பதற்கு முன்பு cocarboxylase ஊசி கொடுக்கப்பட்டது.

இந்த ஊசி பொதுவாக சோர்வுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, ஆனால் சில சமயங்களில் வட கொரியாவில் உடல்நிலை சரியில்லாத அனைத்தையும் குணப்படுத்தவும் இந்த ஊசி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கடும் கோபமடைந்த கிம்? கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளுக்கும் தடை விதித்து அதிரடி! என்ன காரணம் தெரியுமா? | Kim Jong Un Orders Ban On Chinese Medicine

60 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, கிம் ஜாங் உன்னிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த கிம் ஜாங் உன், தீவிர நடவடிக்கையாக சீனாவின் கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து சீன மருத்துகளுக்கும் நாட்டில் தலைநகரில் உள்ளே நுழையக் கூடாது, இங்கிருக்கும்  பிரபல மருத்துவமனைகள் சீன மருந்துகளை பயன்படுத்த  தடையும் விதித்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US