எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி…மன்னர் சார்லஸின் உதவியாளருக்கு குவியும் ரசிகர்கள் பட்டாளம்

London Queen Elizabeth II Buckingham Palace King Charles III
By Thiru Oct 28, 2022 11:52 AM GMT
Report

மன்னர் சார்லஸின் கில்ட் அணிந்த உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜானி தாம்சன், கடவுளே அவர் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என ரசிகர் உற்சாகம்.

மன்னர் மூன்றாம் சார்லஸின் கில்ட் அணிந்த உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் வென்றுள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு உதவியாளராக இருந்து வரும் கில்ட் அணிந்த குதிரை வீரர் ஜானி தாம்சன் ஆன்லைனில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வென்றுள்ளார்.

எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி…மன்னர் சார்லஸின் உதவியாளருக்கு குவியும் ரசிகர்கள் பட்டாளம் | King Charles Kilt Clad Assistant Won Legion FansGETTY

அத்துடன் 39 வயதான ஜானி தாம்சன் மேஜர் பதவியிலிருந்து, குதிரைப்படை லெப்டினன்ட் கர்னல் என்ற பதவி உயர்வு பெற்றுள்ளார்.  

ஜானி தாம்சன், இந்த வார தொடக்கத்தில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரிஷி சுனக் வரவேற்ற போது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு உதவியாளராக இருந்தார், அதே சமயம் லிஸ் டிரஸ் மன்னர் சார்லஸை சந்திக்க அரண்மனை வந்த போதும் ஜானி தாம்சன் மன்னருக்கு உதவியாளராக இருந்தார்.

எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி…மன்னர் சார்லஸின் உதவியாளருக்கு குவியும் ரசிகர்கள் பட்டாளம் | King Charles Kilt Clad Assistant Won Legion FansPA

லெப்டினன்ட் கர்னல் ஸ்காட்லாந்தின் 5 வது பட்டாலியன் ராயல் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர் மற்றும் பெரும்பாலும் பாரம்பரிய கில்ட் காணப்படும் ஜானி தாம்சன் முன்பு மறைந்த ராணி எலிசபெத்திற்கு பணியாற்றினார்.

துடிப்பான மற்றும் பிரம்மாண்ட அவரது தோற்றம் தற்போது கழுகு-கண்களைக் கொண்ட அரச ரசிகர்களிடமிருந்து தப்பவில்லை.

எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி…மன்னர் சார்லஸின் உதவியாளருக்கு குவியும் ரசிகர்கள் பட்டாளம் | King Charles Kilt Clad Assistant Won Legion FansSplashNews.com

ஜானி தாம்சன் குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில், மேஜர் ஜானி தாம்சனை அரண்மனையில் அவரது கில்ட் உடையில் பார்ப்பது, ஒரு வேலையாக இல்லை, அந்த மனிதர் மிக அழகாக இருக்கிறார், அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது, "இது மிகவும் சிறப்பானது ஆனால் அவர் எப்போதும் எங்கள் மேஜர் ஜானி தாம்சனாகவே இருப்பார்." எனத் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு; மகளை கடித்த நண்டு…உயிருடன் சாப்பிட்டு பழிதீர்த்த சீன தந்தை: ஒட்டுண்ணிகள் தொற்றால் அவதி

மற்றொரு ரசிகர், மேஜர் ஜானி தாம்சன், கடவுளே அவர் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். மற்றொருவர் தெரிவித்து இருந்த கருத்தில், "ஜானியை தனது குதிரைப் படையில் கொண்ட எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி." என குறிப்பிட்டு இருந்தார்.

எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி…மன்னர் சார்லஸின் உதவியாளருக்கு குவியும் ரசிகர்கள் பட்டாளம் | King Charles Kilt Clad Assistant Won Legion FansPA

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US