அன்று மகாராணியார் சோகமே உருவாக அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்த மன்னர் சார்லஸ்: அந்த இடத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

United Kingdom King Charles III
By Balamanuvelan Sep 20, 2022 08:18 AM GMT
Report

தன் கணவர் மறைந்தபோது, புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார் மகாராணியார்.

அந்த இடம் பிரித்தானிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் ஆகும்.

மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் இயற்கை எய்தியபோது, விண்ட்சரிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், ஆறுதல் கூறக்கூட அருகில் யாரும் இல்லாமல், மகாராணியார் சோகமே உருவாக தனிமையில் அமர்ந்திருந்த அந்த காட்சியை யாரும் மறந்திருக்கமுடியாது.

அன்று மகாராணியார் சோகமே உருவாக அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்த மன்னர் சார்லஸ்: அந்த இடத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? | King Charles Sat In The Same Place

image - news.sky

தற்போது, அதே இடத்தில் தன் தாயின் இறுதிச்சடங்கின்போது மன்னர் சார்லஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையில் அந்த இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பிரித்தானியாவை ஆட்சி செய்யும் எந்த மன்னரானாலும், மகாராணியானாலும், தேவாலயத்தில் அந்த இடத்தில்தான் அமருவார்களாம்.

500 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில் அமர்ந்துதான் மன்னர் எட்டாம் ஹென்றி தேவாலய ஆராதனையில் பங்கேற்பார் என்பது பிரித்தானிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.  

அன்று மகாராணியார் சோகமே உருவாக அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்த மன்னர் சார்லஸ்: அந்த இடத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? | King Charles Sat In The Same Place

image - news.sky  

7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US