ஃபின் ஆலன், ரகுவன்ஷி அதிரடி ஆட்டம்., பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ள KKR

Kolkata Knight Riders
By Ragavan May 16, 2026 06:30 PM GMT
Report

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற IPL 2026 தொடரின் 60-வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, குஜராத் டைட்டன்ஸை (GT) எதிர்கொண்டு அதிரடி வெற்றி பெற்றது. 

முதலில் துடுப்பாடிய KKR அணி, தொடக்க வீரர் அஜிங்கிய ரஹானே 14 ஓட்டங்களில் அவுட் ஆனாலும், ஃபின் ஆலன் 35 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்து அணியை நிலைநிறுத்தினார்.

பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்., இந்திய வம்சாவளியினர் முதலிடம்

பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்., இந்திய வம்சாவளியினர் முதலிடம்

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44 பந்துகளில் 82* ஓட்டங்கள், கேமரன் கிரீன் 28 பந்துகளில் 52* ஓட்டங்கள் அடித்து KKR அணியை 247 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கை அமைக்கச் செய்தனர்.

குஜராத் பந்துவீச்சில் முகமது சிராஜ் மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

KKR vs GT IPL 2026, Kolkata Knight Riders playoffs, Finn Allen 93 runs KKR, Angkrish Raghuvanshi IPL 2026, Cameron Green KKR performance, Shubman Gill 85 runs GT, IPL 2026 points table update #KKR #IPL2026 #GTvsKKR #Playoffs #FinnAllen #AngkrishRaghuvanshi #CameronGreen #ShubmanGill #CricketNews #EdenGardens

பின்னர் துடுப்பாடிய செய்த GT அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 49 பந்துகளில் 85 ஓட்டங்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 57 ஓட்டங்கள், சாய் சுதர்சன் 28 பந்துகளில் 52* ஓட்டங்கள் எடுத்தாலும், இலக்கை அடைய முடியவில்லை.

GT அணி 218 ஓட்டங்களில் முடங்கியதால், KKR 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் KKR புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி, பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது. GT அணிக்கு இது பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் - Instants

Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் - Instants

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#KKR #IPL2026 #GTvsKKR #Playoffs #FinnAllen #AngkrishRaghuvanshi #CameronGreen #ShubmanGill #CricketNews #EdenGardens 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US