அவுட் என்றதும் வெளியேறிய கேஎல் ராகுல்! பின் நடுவர் கொடுத்த ட்விஸ்ட் (வைரலாகும் வீடியோ)
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் கே.எல்.ராகுலுக்கு அவுட் கொடுத்து, பின்னர் நோ பால் என அறிவித்த வீடியோ வைரலாகியுள்ளது.
கே.எல்.ராகுல்
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியுள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் துடுப்பாட்டம் ஆடி வருகிறது. போலண்ட் ஓவரில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பருடன் கேட்ச் ஆனார்.
Scott Boland gets KL Rahul.
— MANU. (@Manojy9812) December 6, 2024
- it's no ball..!
pic.twitter.com/J2oIzPYIMx
'No Ball'
நடுவர் முதலில் அவுட் என கூற ராகுல் களத்தை விட்டு வெளியே நகர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் நடுவர் 'No Ball' என அறிவித்தார்.
இதனால் ராகுல் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அதன் பின்னர் ரீப்ளேயில் பார்த்தபோது ராகுல் கேட்ச் ஆகவில்லை என்றும் தெரிய வந்தது.
எங்களுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லை! 233 ஓட்டங்கள் வித்தியாசம்..படுதோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன்
தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 37 (64) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது அவருக்கு நோ பால் அறிவித்த வீடியோ வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |