உக்ரைன்-ரஷ்யா போரால் உயரும் அமெரிக்கப் பொருளாதாரம்., ஆதரிக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகள்

Russo-Ukrainian War United States of America Money
By Ragavan Feb 19, 2024 03:42 PM GMT
Report

ஐரோப்பாவில் நடக்கும் போர் எவ்வாறு அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

உக்ரைன்- ரஷ்யா போர்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் இந்த போரினால் அமெரிக்கா தான் அதிகம் பயனடைந்துள்ளது.

இதனால், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் லாபத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம்., பதற்றத்தில் அமெரிக்கா., ரோந்து கப்பல்கள், விமானம் கொடுத்து உதவி

மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம்., பதற்றத்தில் அமெரிக்கா., ரோந்து கப்பல்கள், விமானம் கொடுத்து உதவி

ரஷ்யா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆயுதங்கள் மற்றும் போர்ப் பொருட்களுக்கான பெரும் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிக லாபம் ஈட்டியுள்ளது.

USA War Business, USA Economy, USA Weapon Business, How Russia-Ukraine war is boosting US economy, USA defense industry, உக்ரைன்-ரஷ்யா போரால் உயரும் அமெரிக்கப் பொருளாதாரம்., ஆதரிக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகள்

ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நட்பு நாடுகளும் பென்டகனும் இந்த வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. ஏனெனில் அவை தங்களது இராணுவ திறன்களை வலுப்படுத்த விரும்புகின்றனர் மற்றும் தனது குறைந்து வரும் பங்குகளை நிரப்பிக்கொள்கின்றன.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா நேரடியாக பலன் பெறுகிறது. உண்மையில், இந்தப் போரின் காரணமாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆயுதங்களுக்கான ஆர்டர்களைப் பெறுகிறது.

இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!

இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!

நிறைய சம்பாதிக்கிறது

பெடரல் ரிசர்வ் தரவுகளின்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு அமெரிக்க பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் தொழில்துறை உற்பத்தி 17.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

உக்ரைனுக்கான 95 Billion Dollar பாதுகாப்பு மசோதாவில் 64 சதவீதம், அதாவது 60.7 பில்லியன் டொலர்கள் உண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு செல்லும் என்று பைடன் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை பணமதிப்பில் 60.7 பில்லியன் டொலர் என்பது ரூ.19 லட்சம் கோடிகளுக்கு சமம். 

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்திக்கு இந்த நிதி மிகவும் முக்கியமானது.

USA War Business, USA Economy, USA Weapon Business, How Russia-Ukraine war is boosting US economy, USA defense industry, உக்ரைன்-ரஷ்யா போரால் உயரும் அமெரிக்கப் பொருளாதாரம்., ஆதரிக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகள்

சண்டையிலிருந்து விலகியே இருக்கும் அமெரிக்கா

வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் இயக்குனர் Lael Brainard, நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்திக்கு இந்த நிதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அமெரிக்கா நேரடியாக சண்டையில் ஈடுபடுவதில்லை. ஆனால், போர் பெரும்பாலும் பொருளாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் தரப்பில் எந்த உண்மையான சண்டையும் இல்லாமல் இது நடக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.

சமீபத்திய ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் மீது செலவழித்த பணம், கடந்த 20 ஆண்டுகளில் செலவழித்ததற்கு இணையாக உள்ளதாக கூறப்படுகிறது.

சைக்கிள் வாங்கக்கூட வசதி இல்லை., ஒற்றை முடிவில் மாறிய வாழ்க்கை., இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி

சைக்கிள் வாங்கக்கூட வசதி இல்லை., ஒற்றை முடிவில் மாறிய வாழ்க்கை., இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 USA War Business, USA Economy, USA Weapon Business, How Russia-Ukraine war is boosting US economy, USA defense industry

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US