அற்புதமான ஒருவரை இழந்துவிட்டோம்! விராட் கோலி உருக்கமான பதிவு

Virat Kohli Heart Attack
By Raju Jun 01, 2022 05:39 AM GMT
Report

மறைந்த பிரபல பாடகர் கே.கேவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியும் தனது சோகத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது காலத்தில் மிக விரைவாகவே அற்புதமான பாடகரை இழந்துவிட்டோம். கே.கே அவர்களின் குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் எனது இரங்கல்கள்' என தெரிவித்துள்ளார்.

அற்புதமான ஒருவரை இழந்துவிட்டோம்! விராட் கோலி உருக்கமான பதிவு | Kohli Condolences For Singer Kk Death

Photo Credit: Getty

இந்தியில் மிகவும் பிரபலமான பாடகராக விளங்கிய கே.கே, தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

அற்புதமான ஒருவரை இழந்துவிட்டோம்! விராட் கோலி உருக்கமான பதிவு | Kohli Condolences For Singer Kk Death

குறிப்பாக தமிழில் யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் ஆகியோரின் இசையில் அற்புதமான பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US