கடவுள் உங்களுக்கு பலம் தர பிரார்த்திக்கிறேன்! ஒடிசா ரயில் விபத்திற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இரங்கல்

Rohit Sharma Virat Kohli Death Odisha Train Accident
By Sivaraj Jun 03, 2023 11:00 AM GMT
Report

இந்தியாவை சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை

ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்க செய்துள்ளது. இரு ரயில்களிலும் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் 1,257 பேர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், 1,039 பேர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் பயணித்துள்ளனர். தமிழக அரசின் அமைச்சர்கள் குழு ரயில் விபத்து நடைபெற்ற பாலசோர் மற்றும் புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் மீட்பு பணிகளை ஈடுபட்டு வருகின்றனர்.

கடவுள் உங்களுக்கு பலம் தர பிரார்த்திக்கிறேன்! ஒடிசா ரயில் விபத்திற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இரங்கல் | Kohli Rohit Condolence For Odisha Train Accident

கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளனர். விராட் கோலி தனது பதிவில், 'ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது எண்ணங்களுக்கு பிரார்த்தனைகளும் செல்கின்றன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனக் கூறியுள்ளார்.

விராட் கோலி/Virat Kohli 

ரோகித் சர்மா தனது பதிவில், 'ஒடிசாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. துக்கத்தில் வாடும் குடும்பங்களுக்கு கடவுள் பலம் தரட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா/Rohit Sharma Twitter

இதேபோல், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து செய்தியால் மனம் உடைந்தது. இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கல்கள் என கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.     

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US