கடவுள் கொடுத்த திறமையை தோழர்கள் அழும்போது தான்.. விராட் கோலி வெளியிட்ட பதிவு

Virat Kohli Rafael Nadal Roger Federer
By Sivaraj Sep 25, 2022 08:16 AM GMT
Report

ரசிகர்களை கலங்க வைத்த ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் அழுத புகைப்படம்

இந்த புகைப்படம் தான் எனக்கு மிகவும் அழகிய விளையாட்டு தொடர்பான புகைப்படம் என நெகிழ்ந்த கோலி

சர்வதேச டென்னிஸில் ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் குறித்து கிரிக்கெட் வீரர் விரட்ட கோலி பதிவிட்டுள்ளார்.

சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது கடைசி போட்டியில் தோல்வியுற்றார். அத்துடன் ரசிகர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விலகினார்.

மேலும் அவருடன் இணைந்து விளையாடிய ரபேல் நடாலும் அழுதது ரசிகர்களை கலங்க வைத்தது. நட்சத்திர ஜோடி தோல்வியுற்றது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

Roger Federer / Rafael Nadal

இந்த நிலையில் பெடரர், நடால் சோகத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி பகிர்ந்துள்ளார். அத்துடன் அவரது பதிவில்,

'போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படி சோகமாக இருப்பார்கள் என்று நினைக்க முடியுமா, அதுதான் விளையாட்டின் அழகு. இந்த புகைப்படம் தான் எனக்கு மிகவும் அழகிய விளையாட்டு தொடர்பான புகைப்படம்.

உங்கள் தோழர்கள் உங்களுக்காக அழும்போது, உங்கள் கடவுள் கொடுத்த திறமையை ஏன் உங்களால் செய்ய முடிந்தது என்று உங்களுக்கு தெரியும். இந்த இருவருக்கும் மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை' என தெரிவித்திருந்தார்.   

கடவுள் கொடுத்த திறமையை தோழர்கள் அழும்போது தான்.. விராட் கோலி வெளியிட்ட பதிவு | Kohli Said About Federer Nadal Cries

Fiona Hamilton/Tennis Australia via Getty Images

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US