மாளிகை போன்ற விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதியினரின் வீடு .., அப்படி என்ன ஸ்பெஷல்?

Virat Kohli Anushka Sharma
By Sathya Jan 19, 2024 10:00 AM GMT
Report

1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டுள்ள விராட் கோலியின் மாளிகை போன்ற வீட்டின் புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன.

அலிபாக் பங்களா

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த விராட் கோலியின் சொத்து மதிப்பில் உயர்தர கார்கள், ஆடம்பரமான வீடுகள், டிசைனர் ஆடைகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் ஆகியவை எல்லாம் அடங்கும்.

Virat Kohli - Anushka Sharma Alibag mansion

விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து மும்பையில் ஆடம்பரமான வீட்டை சொந்தமாக வைத்துள்ளார். இது அவர்களது முதலீட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Virat Kohli - Anushka Sharma Alibag mansion

இந்த தம்பதியினர் 2022 -ம் ஆண்டில் 8 ஏக்கர் நிலத்தை ரூ.19 கோடிக்கு வாங்கினர். பின்னர், வாஸ் கிராமத்தில் ரூ.13 கோடி மதிப்புள்ள அலிபாக் பங்களாவை (Alibag mansion) கட்டினர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஒரு நாளுக்கு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஒரு நாளுக்கு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம்

பல வசதிகள்

இந்த மாளிகையில் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும் குளம், ஒரு பெஸ்போக் சமையலறை, நான்கு குளியலறைகள், ஒரு ஜாக்குஸி, ஒரு பரந்த தோட்டம், குளோஸ்டு பார்க்கிங், பணியாளர் குடியிருப்புகள் என ஆடம்பரத்திற்கு பஞ்சமில்லாமல் பல்வேறு வசதிகள் உள்ளன.

Virat Kohli - Anushka Sharma Alibag mansion

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் ஐகான் அவரது புதிய விடுமுறை இல்லத்தை பகிர்ந்து கொண்டார். இது புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனமான SAOTA வின் வழிகாட்டுதலின் கீழ், 10,000 சதுர அடி பரப்பளவில், அதன் கட்டிடக்கலை வடிவமைப்பில் மூல ட்ராவெர்டைன்கள், இத்தாலிய பளிங்கு, பழமையான கற்கள் மற்றும் துருக்கிய சுண்ணாம்புக் கற்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது.

Virat Kohli - Anushka Sharma Alibag mansion

இதனிடையே, விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,300 கோடியை தாண்டியுள்ளது. கோலியின் நிகர மதிப்பு தோராயமாக ரூ. 1,050 கோடியாக உள்ளது. அதே சமயம் அனுஷ்கா ஷர்மாவின் நிகர மதிப்பு ரூ.255 கோடியாகும்.

Virat Kohli - Anushka Sharma Alibag mansion

34 கோடி மதிப்பிலான 7,171 சதுர அடி பரப்பளவில் மும்பையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் இந்த தம்பதிகள் வசிக்கின்றனர். இதுதவிர குருகிராமில் விராட் கோலிக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள பங்களா உள்ளது.       

Virat Kohli - Anushka Sharma Alibag mansion

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US