பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமான வீரரை கை கொடுத்து பாராட்டிய கோஹ்லி! கமெராவில் பதிவான காட்சி

IPL Virat Kohli Punjab Kings Royal Challengers Bangalore
By Kaviarasan May 01, 2021 10:02 AM GMT
Report

பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமான பஞ்சாப் பந்து வீச்சாளரை கோஹ்லி கை கொடுத்து பாராட்டிய வீடியோவை இணையவாசிகள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அசைக்க முடியாத அணியாக கோஹ்லியின் பெங்களூரு அணி இருந்து வந்தது. அந்தளவிற்கு 6 போட்டிகளில் 1 தோல்வி 5 வெற்றி என கெத்தாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்குள் இருந்தது.

ஆனால், பெங்களூரு அணியின் இந்த கெத்தை, நேற்று பஞ்சாப் அணி தூள் தூள் ஆக்கியது என்றே சொல்ல வேண்டும்.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 179 ஓட்டங்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 145 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

குறிப்பாக பஞ்சாப் அணியில் ஹர்ப்ரீத் பிரார் பெங்களூரு அணியின் முக்கிய புள்ளிகளான கோஹ்லி, மேக்ஸ்வே, டிவில்லியர்ஸ் என இந்த மூன்று பேரையும் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் விழ்த்தினார்.


இவர்கள் தான் ஒட்டு மொத்த பெங்களூரு அணியின் முதுகெலும்புகள், இவர்களை வீழ்த்தி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார் ஹர்ப்ரீத் பிரார். 4 ஓவர்கள் வீசிய இவர் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து போட்டி முடிந்த பின் ஹர்ப்ரீத் பிராரை சந்தித்த கோஹ்லி, அவருக்கு கை கொடுத்து தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். இந்த வீடியோவை இணையவாசிகள் டிரண்டாக்கி வருகின்றனர்.

பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமான வீரரை கை கொடுத்து பாராட்டிய கோஹ்லி! கமெராவில் பதிவான காட்சி | Kohli Wish With Punjap Player Harpreetbrar

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US