ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்த தாக்குதல்! பலர் பலி: வில் மற்றும் அம்பை பயன்படுத்தி பயங்கரம்

Europe Norway
By Kaviarasan Oct 14, 2021 12:13 AM GMT
Report

ஐரோப்பிய நாடான நோர்வேவில் வில் அம்பை பயன்படுத்தி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

நோர்வேயின் தலைநகரான  Oslo-வில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள Kongsberg நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி திடீரென்று அப்பகுதி வழியே சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பலர் உயிரிழந்துள்ளனர்.


சிலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி, Oyvind Aas, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துவிட்டதாக கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து கேட்ட போது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்த தாக்குதல்! பலர் பலி: வில் மற்றும் அம்பை பயன்படுத்தி பயங்கரம் | Kongsberg Bow And Arrow Attack

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு மக்கள் கூடியிருக்கும் Kongsberg நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்கும் ஓடியுள்ளனர்.

ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்த தாக்குதல்! பலர் பலி: வில் மற்றும் அம்பை பயன்படுத்தி பயங்கரம் | Kongsberg Bow And Arrow Attack

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.

நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் Monica Maeland, இந்த தாக்குதல் குறித்த விவரங்களை கேட்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் Erna Solberg, தாக்குதல் குறித்த செய்தியைக் கேட்டு  அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான செயலை செய்த அந்த நபர் கைது செய்யப்பட்டு, Drammen-ல் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் காயமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்த தாக்குதல்! பலர் பலி: வில் மற்றும் அம்பை பயன்படுத்தி பயங்கரம் | Kongsberg Bow And Arrow Attack

இந்த சம்பவத்தை நேரில் கண்ட Silje Alisø என்பவர், இது நிச்சயமாக ஒரு மோசமான சம்பவம், ஆனால் எங்கள் ஊழியர்கள் யாரும்  அதிர்ஷ்டவசமாக உடல் ரீதியாக காயமடையவில்லை என்று கூறியுள்ளார்.

நாட்டின் மேயர் இது ஒரு கொடூரமான சம்பவம், சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. நம்மால் முடிந்தவரை மக்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறியுள்ளார்.

வீடுகள், கடைகள் மற்றும் பல்கலைக் கழக வளாகம் கொண்ட பகுதியிலும், இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது

ஐரோப்பிய நாடு ஒன்றில் நடந்த தாக்குதல்! பலர் பலி: வில் மற்றும் அம்பை பயன்படுத்தி பயங்கரம் | Kongsberg Bow And Arrow Attack

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US