உக்ரைன் தளபதிக்கு பிறந்தநாள் பரிசாக வந்த பொருள்: பின்னர் நடந்த பயங்கரம்

Ukraine
By Balamanuvelan Nov 07, 2023 12:18 PM GMT
Report

உக்ரைன் தளபதி ஒருவருக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பப்பட்ட குண்டு வெடித்ததில், அவர் பரிதாபமாக பலியானார்.

பொம்மைக்குள் மறைத்துவைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக பரவிய தகவல்

உக்ரைன் தளபதிகளில் ஒருவரான Hennady Chastyakov (39) என்பவர், அவரது வீட்டில், வெடிகுண்டு விபத்தொன்றில் பலியானார். யாரோ ஒருவர், பொம்மை ஒன்றிற்குள் வெடிகுண்டு ஒன்றை மறைத்துவைத்து Hennadyக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்ததாகவும், அவர் அந்த வெடிகுண்டு வெடித்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின.

அமைச்சர் விளக்கம்

ஆனால், அந்த செய்தி உண்மையில்லை என்று கூறியுள்ள உக்ரைன் உள்துறை அமைச்சரான Ihor Klymenko, என்ன நடந்தது என்பதைக் குறித்து விளக்கமளித்துள்ளார்.

நடந்தது என்னவென்றால், Hennadyக்கு பிறந்தநாள் பரிசாக அவரது நண்பர்கள் பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார்கள். அவற்றை அவர் வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். அந்த பரிசுப்பொருட்களில், அவரது சகா ஒருவர் கொடுத்த கையெறிகுண்டுகளும் இருந்துள்ளன.

உக்ரைன் தளபதிக்கு பிறந்தநாள் பரிசாக வந்த பொருள்: பின்னர் நடந்த பயங்கரம் | Krainian Major Hennady Birthday Gift

File pic 

அவற்றில் ஒன்றை Hennadyயின் மகன் எடுத்துப் பார்த்துள்ளான். அந்த குண்டிலிருந்த வளையத்தை அவன் திருகிக்கொண்டிருந்ததைக் கண்ட Hennady, அவனிடமிருந்து அதை வாங்கியுள்ளார். அப்போது அந்த வளையத்தை அவர் தவறுதலாக இழுக்க, அந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததில் Hennady உயிரிழக்க, அவரது 13 வயது மகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தளபதிக்கு பிறந்தநாள் பரிசாக வந்த பொருள்: பின்னர் நடந்த பயங்கரம் | Krainian Major Hennady Birthday Gift

 Evening Standard

இதுதான் உண்மை என்று கூறியுள்ள உக்ரைன் உள்துறை அமைச்சரான Ihor Klymenko, Hennadyயின் மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவுவதை தவிர்ப்பதற்காக தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US