சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

Sinhala and Tamil New Year 12 Rasi Palangal Tamil
By Kirthiga Apr 08, 2024 11:28 AM GMT
Report

புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.

CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் - இன்றைய போட்டியின் நிலை?

CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் - இன்றைய போட்டியின் நிலை?

தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்த ஓர் பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. அந்த வருடமானது குரோத வருடம் என அழைக்கப்படும்.  

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Sithirai Puthandu Rasi Palan

குரோதி வருடம்

தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 காணப்படுகின்றது. அதில் தற்போது நடந்துக்கொண்டிருப்பது சோபகிருது வருடம். 

இன்னும் ஓரிரு நாட்களில் குரோத வருடம் பிறக்கவிருக்கின்றது.

கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி

கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி

மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.

இதனால் 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • செல்வ வளம் பெருகும்.
  • வெளிநாட்டு யோகம் எட்டிப் பார்க்கும்.
  • பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.
  • வேலையில் பதவி உயரும்.
  • பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
  • பொண் மற்றும் பொருள் அதிகரிக்கும்.  

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • வாழ்க்கையில் அற்புத மாற்றம் ஏற்படும்.
  • வேலையில் இடமாற்றம் ஏற்படும்.
  • புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு.
  • தொழிலின் முன்னேற்றம்.
  • பதவி உயரும்.
  • சம்பளம் உயரும்.
  • மன நிம்மதி கிடைக்கும். 

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • வேலையில் பதவி உயரும்.
  • அந்தஸ்து அதிகரிக்கும்.
  • சுப காரியங்கள் வீட்டில் நிறைவேறும்.
  • நல்ல வேலை கிடைக்கும்.
  • செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
  • மன நிம்மதி ஏற்படும். 

கடகம்

கடக ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
  • சகோதரியின் திருமணம் நடைபெறும்.
  • கடன் தொல்லை நீங்கும்.
  • வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.
  • கோடி கணக்கில் செல்வம் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • பதவி உயரும்.
  • வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
  • சம்பளம் உயரும்.
  • வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
  • பணப்பிரச்சினைகள் நீங்கும்.
  • வீடு நிலம் போன்றவை வாங்கலாம்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு.
  • பதவி உயரும்.
  • சமூகத்தில் மரியாதை உண்டாகும்.
  • நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
  • சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
  • குபேர யோகம் உண்டு.
  • வாகனம் வாங்குவீர்கள்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • தேக ஆரோக்கியம் சுகமாக முடியும்.
  • வீண் விரயங்கள் ஏற்படும்.
  • கடன் தொடர்பாக பிரச்சினைகள் நீங்கும்.
  • வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
  • பண தொடர்பில் இருந்த பிரச்சினை நீங்கும்.
  • வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.
  • வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.
  • வருமானத்தில் சேமிப்பு உயரும்.
  • கடன் தொல்லை நீங்கும்.
  • வெளிநாட்டு யோகம் வந்து சேரும்.
  • பதவி உயரும்.
  • சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • குழந்தை வரம் கிடைக்கும்.
  • தொழிலில் முன்னேற்றம் உண்டு.
  • சுபகாரியம் நிகழும்.
  • புதிய வேலைகள் வரும்.
  • பதவி உயரும்.
  • உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • வருமானத்தில் சேமிப்பு முக்கியம்.

மகரம்

மகர ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • வெற்றியை சுலபமாக பெறுவீர்கள்.
  • வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.
  • வீட்டில் சுப காரியம் நிகழும்.
  • நினைத்த காரியம் அனைத்தும் நிகழும்.
  • பதவி உயரும்.
  • நல்ல வேலைகள் கிடைக்கும்.
  • புத்திர பாக்கியம் உண்டு.
  • மனநிம்மதி உண்டு.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.
  • மனை யோகம் உண்டு.
  • புதிய வாகனம் யோகம் உண்டு.
  • மரியாதை கிடைக்கும்.
  • வாகனம் வாங்க நேரிடும்.
  • கடன் தொல்லை நீங்கும்.
  • கிடைக்க வேண்டிய பணம் கைவந்து சேரும்.
  • வியாபாரத்தில் லாபம் உண்டு.
  • மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் தேவை.

மீனம்

மீன ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • வங்கியில் சேமிப்பு உயரும்.
  • சுப காரியம் நடக்கும்.
  • குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவீர்கள்.
  • தடைப்பட்ட திருமணம் நிகழும்.
  • வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.
  • நல்ல வேலை கிடைக்கும்.
  • குழந்தை பாக்கியம் உண்டு.
  • மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.   

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்/ sinhala and tamil new year wishes

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US