கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க மூத்த அதிகாரிகள் ராஜினாமா! துயர சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பு

Royal Challengers Bangalore Karnataka Bengaluru
By Sivaraj Jun 07, 2025 11:55 AM GMT
Report

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

கூட்ட நெரிசல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த வெற்றிக்கு கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

KSCA officials resign bengaluru stampede 

துரதிர்ஷ்டவசமாக இதில் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலர் அதில் படுகாயமடைந்தனர். 

13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு! ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு! ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

இதனையடுத்து KSCA தலைவர் ரகுராம் பட்டிற்கு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தார்மீகப் பொறுப்பெற்று ராஜினாமா

துயர சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பை காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஷங்கர் மற்றும் ஜெய்ராம் ஆகிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

KSCA officials resign bengaluru stampede   

KSCAக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், "கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாகவும், எங்கள் பங்கு மிகவும் குறைவாக இருந்தாலும், தார்மீகப் பொறுப்பின் காரணமாகவும், நேற்றிரவு நாங்கள் KSCAவின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம்" என கூறியுள்ளனர்.     

KSCA officials resign bengaluru stampede 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

      

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US