பூனையை எட்டி உதைத்த பிரபல கால்பந்து வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

pets football cat kurt zouma kurt zouma kicks slaps a cat londoon
By Thiru Feb 08, 2022 09:46 AM GMT
Report

West Ham அணியின் பிரபல கால்பந்து வீரர் Kurt-Zouma அவரது வீட்டு பூனையை எட்டி உதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பொதுமக்களை பதைபதைக்க வைத்துள்ளது.

West Ham கால்பந்து அணியின் தடுப்பாட்டக்காரர் Kurt-Zouma(27) தனது 2 மில்லியன் மதிப்புள்ள லண்டன் வீட்டில், பூனையை எட்டி உதைத்து அதை தனது snapchat பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடீயோவின் தொடக்கத்தில் Kurt-Zouma அந்த பூனையை கிட்சன் தளத்தில் இருந்து இறக்கிவிட்டு அதை உதைத்து தள்ளியுள்ளதும், பின்னர் விடாமல் அதனை துரத்தி மகிழ்ந்து சிரித்துள்ள காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் மற்றொரு வீடியோவில் உதைப்பதற்கு முன்பு பூனையை அரைந்துள்ள காட்சிகள் பொதுமக்கள் இடையே கோபத்தை துண்டியுள்ளன.

பூனையை எட்டி உதைத்த பிரபல கால்பந்து வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Kurt Zouma Kicks Slaps Bengal Cat London Home

இந்த நிலையில், இந்த வீடியோ குறித்த கண்டங்கள் வலுத்து வருவதால் தற்போது அதற்கு Kurt-Zouma மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தனது செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அந்த பூனை நலமுடன் இருப்பதாகவும் அதை தாங்கள் நல்ல முறையில் பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

West Ham அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்கள் அணி வீரர் Kurt-Zoumaவின் இந்த செயல் கண்டனத்திற்கு கூறியது, மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது குறித்த விசாரணையை நாங்களே மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது."

மேலும் இந்த வீடியோவை அவரது சகோதரர் யோவான் எடுத்து இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இந்த வீடியோவை பதிவிட்ட அடுத்த நாள் Kurt-Zouma கிடர்மின்ஸ்டர் ஹாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US