பிரித்தானியாவில் நாயுடன் காணாமல் போன மலைபாதை வீரர்: உடல்களை உறுதிப்படுத்திய பொலிஸார்

Missing Persons United Kingdom Death
By Thiru Feb 26, 2023 11:00 PM GMT
Report

கைல் சம்ப்ரூக் என்ற மலையேறுபவர் கடந்த வார இறுதியில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் காணாமல் போன நிலையில், அவரும், அவரது நாய் பேனின் உடலும் க்ளென்கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

காணாமல் போன மலைப்பாதை வீரர்

கைல் சம்ப்ரூக்(33) என்ற மலைப்பாதை வீரர் பிப்ரவரி 18ம் திகதி(சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் மலையேறுவதற்காக ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு வந்தடைந்தார்.

இதையடுத்து ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு, கைல் சம்ப்ரூக்(Kyle Sambrook) அவரது நாய் பேனுடன் காணாமல் போனது உறுதிப்படுத்தப்பட்டது.

பிரித்தானியாவில் நாயுடன் காணாமல் போன மலைபாதை வீரர்: உடல்களை உறுதிப்படுத்திய பொலிஸார் | Kyle Sambrook Body Found Of Missing HillwalkerPA

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் மலை மீட்புக் குழுக்கள் மற்றும் கடலோர காவல் படையினரால் ஒரு ஆண் மற்றும் நாயின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அவை தற்போது சம்ப்ரூக் மற்றும் அவரது நாய் பேன் என்பது அடையாளம் காணப்பட்டது, அத்துடன் சம்ப்ரூக் செவ்வாய் கிழமை வீடு திரும்புவதற்கு முன், Buachaille Etive Mor-ல் ஏறும் நோக்கத்துடன் நடந்து சென்று அப்பகுதியில் முகாமிட திட்டமிட்டிருந்தார் என்பது புரிகிறது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

அனைவருக்கும் நன்றி

கைல் சம்ப்ரூக்-கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தேடலில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் நாயுடன் காணாமல் போன மலைபாதை வீரர்: உடல்களை உறுதிப்படுத்திய பொலிஸார் | Kyle Sambrook Body Found Of Missing HillwalkerSky News

சம்ப்ரூக்-கின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை," என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கைல் சம்ப்ரூக் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸுக்கு வந்ததிலிருந்து எந்த குடும்பத்தினருடனும் அல்லது நண்பர்களுடனும் தொடர்பு இல்லை. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US