பெண்களே! இளஞ்சிப்பு உதடுகளை பெற வேண்டுமா? இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க

Skin Care
By Kishanthini Nov 17, 2022 08:30 AM GMT
Report

பொதுவாகவே பீட்ரூட் சமையல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உதடு பராமரிப்பில் ஒரு முக்கிய பொருளாக விளங்குகின்றது.

பீட்ரூட்டை உங்களது உதடுகளின் மேல் தடவும் போது, கருமையான உதடுகளைப் போக்கவும், உங்களது உதடுகளை பிரகாசமாகவும், வெளிர் நிறமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இதனை தொடர்ந்து உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால் நிச்சயம் இளஞ்சிவப்பு நிற உதடுகளை நீங்கள் எவ்வித கெமிக்கலும் இல்லாமல் பெற முடியும்.

தற்போது இதனை எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம்.    

பெண்களே! இளஞ்சிப்பு உதடுகளை பெற வேண்டுமா? இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க | Ladies Want Pink Lips

image - theskinvibes

பயன்படுத்தும் முறை

  • பீட்ரூட்டை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரைக் கலந்து பேஸ்ட் செய்து இதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து உதட்டில் தடவி வரலாம். 

  • முதலில் ஒரு துண்டு பீட்ரூட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு எடுத்துவிட்டு அதை உதடுகளில் தேய்க்கவும். சில நிமிடங்களுக்கு நீங்கள் இவ்வாறு செய்தால் போதும் உங்களது உதடும் இயற்கையான ரோஜா நிறத்திற்கு மாறிவிடும்.

  • பீட்ரூட்டை பேஸ்ட் போல உருவாக்கி பின்னர் இதோடு சிறிதளவு எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது ப்ரெஷ் கிரீம் பால் சேர்க்க வேண்டும். இதை நீங்கள் உதடுகளில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்லது. 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US