Lamborghini 2023ல் 10000 கார்களுக்கு மேல் விற்று சாதனை

India Europe
By Ragavan Jan 17, 2024 03:45 PM GMT
Report

உலகின் முன்னணி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான Automobili Lamborghini, 2023ல் சாதனை படைத்துள்ளது.

ஒரே வருடத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Lamborghini கார்களை விற்பனை செய்துள்ளது.

உலகின் வலிமையான 10 நாணயங்கள்: கடைசி இடத்தில் US Dollar., முதலிடத்தில் அரபு நாடு

உலகின் வலிமையான 10 நாணயங்கள்: கடைசி இடத்தில் US Dollar., முதலிடத்தில் அரபு நாடு

இதன்மூலம் 2023-ம் ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக 10,112 யூனிட் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Lamborghini ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இத்தாலிய பிராண்டான Lamborghini கடந்த ஆண்டு தனது 60வது ஆண்டு விழாவையும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Luxury sports car manufacturer Automobili Lamborghini sold over 10,000 units in 2023, ஒரு வருடத்தில் 10 ஆயிரம் கார்களுக்கு விற்று Lamborghini புதிய சாதனை

Lamborghini ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா (EMEA) பகுதியில் இருந்து 3,987 கார்களை விற்பனை செய்துள்ளது.

அமெரிக்காவில் 3,465 கார்களையும், ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் 2,660 கார்களையும் விற்பனை செய்துள்ளது.

2023ஆம் ஆண்டில் EMEA பகுதி விற்பனையில் 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதே ஆண்டில், அமெரிக்காவின் தொகுதி 9 சதவீதமும், APAC பிராந்தியம் 4 சதவீதமும் அதிகரித்தது.

உலகின் சக்திவாய்ந்த இராணுவம் 2024: நான்காம் இடத்தில் இந்தியா., இலங்கையின் நிலை என்ன?

உலகின் சக்திவாய்ந்த இராணுவம் 2024: நான்காம் இடத்தில் இந்தியா., இலங்கையின் நிலை என்ன?

3000 கார்களுடன் அமெரிக்கா டாப் மார்க்கெட்.. இந்தியாவில் 103 கார்கள்

கடந்த ஆண்டு 3000 கார்களை டெலிவரி செய்து அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜேர்மனி (961 கார்கள்), சீனா (845 கார்கள்), யுனைடெட் கிங்டம் (801 கார்கள்), ஜப்பான் (660 கார்கள்), மத்திய கிழக்கு (496 கார்கள்), தென் கொரியா (434 கார்கள்), இத்தாலி (409 கார்கள்), கனடா (357 கார்கள்) , அவுஸ்திரேலியா (263 கார்கள்), பிரான்ஸ் மற்றும் மொனாக்கோ (255 கார்கள்), சுவிட்சர்லாந்து (211 கார்கள்), தைவான் (131 கார்கள்), இந்தியா (103 கார்கள்) விற்கப்பட்டது.

Luxury sports car manufacturer Automobili Lamborghini sold over 10,000 units in 2023, ஒரு வருடத்தில் 10 ஆயிரம் கார்களுக்கு விற்று Lamborghini புதிய சாதனை

Lamborghini Urus 6,087 கார்கள் விற்று முன்னணியில் உள்ளது

மொடல் பிரிவின் அடிப்படையில், Lamborghini Urus மொடல் தொடர்ந்து 6,087 கார்கள் விற்று முன்னணியில் உள்ளது. Huracan 3,962 கார்கள் விற்கப்பட்டுள்ளன. மேலும், V12 Engine கொண்ட 63 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதில் 12 Aventadors கார்களும், 51 வேறு சில மாடல்களும் அடங்கும்.

2023ஆம் ஆண்டில் Lamborghini Revuelto முதல் V12 high-performance electrified vehicle (HPEV) hybrid super sports காரையும் அறிமுகப்படுத்தியது. அதன் ஆர்டர்கள் 2026 இறுதி வரை உற்பத்தி செய்து டெலிவரி செய்யப்படவுள்ளது.

Luxury sports car manufacturer Automobili Lamborghini sold over 10,000 units in 2023, ஒரு வருடத்தில் 10 ஆயிரம் கார்களுக்கு விற்று Lamborghini புதிய சாதனை

மேலும், Lamborghini Lanzador concept காரையும் வெளியிட்டது. 2024ல் (FIA) World Endurance Championship, (IMSA) IMSA WeatherTech Sportscar Championship (LMDh) வகை பந்தய கார் Lamborghini SC63 மொடலையும் வெளியிட்டது.

ரொக்கெட் வேகத்தில் பெருகும் கோடீஸ்வரர்களின் செல்வம்., உலகின் முதல் Trillionaire கணிப்பு

ரொக்கெட் வேகத்தில் பெருகும் கோடீஸ்வரர்களின் செல்வம்., உலகின் முதல் Trillionaire கணிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

  Luxury sports car manufacturer Automobili Lamborghini sold over 10,000 units in 2023

10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US