உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு... வாயைப்பிளக்க வைக்கும் அதன் மதிப்பு

China Gold
By Arbin Nov 30, 2024 03:04 PM GMT
Report

மத்திய சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ள நிலையில், அதில் மொத்தம் 1,000 மெட்ரிக் டன் உயர்தர தாது இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுவே மிகப்பெரிய சுரங்கம்

பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் தொடர்பில் ஹுனான் மாகாணத்தின் புவியியல் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு 600 பில்லியன் யுவான் என சீன அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு... வாயைப்பிளக்க வைக்கும் அதன் மதிப்பு | Largest Gold Deposit Found In China

இந்திய மதிப்பில் சுமார் ரூ 7 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கங்களில் இதுவே மிகப்பெரிய சுரங்கம் என்றும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் South Deep சுரங்கத்தில் 930 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே மிகப்பெரிய சுரங்கம் என அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சீனா அதை முறியடித்துள்ளது.

தங்கம் புதைந்திருக்கும்

முதற்கட்ட ஆய்வுகளில் 2 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 300 மெட்ரிக் டன் தங்கம் 40 தங்க விரிசல்களில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 3 கிலோமீற்றர் ஆழத்தில் மேலும் அதிகமாக தங்கம் புதைந்திருக்கும் வாய்ப்பும் உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு... வாயைப்பிளக்க வைக்கும் அதன் மதிப்பு | Largest Gold Deposit Found In China

இந்த கண்டுபிடிப்பு சீனாவின் தங்க வணிகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நாட்டின் சுரங்கம் மற்றும் பொருளாதார வலிமையையும் மேம்படுத்தும் என கூறுகின்றனர்.

மேலும், 2,000 மீற்றர் வரம்பில் உள்ள ஒரு டன் தாதுவில் அதிகபட்சமாக 138 கிராம் அளவுக்கு தங்கம் பிரித்தெடுக்கலாம் என்றே அதிகாரிகள் கூறுகின்றர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US