நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் லுக், தாடி நரைத்து எப்படி உள்ளார் பாருங்க- இதோ
நடிகர் சூர்யா, சூரரைப் போற்று என்ற வெற்றிப்படத்தை கொடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். இப்போது நிறைய பேர் சிஸ்க் பேக் வைக்கிறார்கள்.
ஆனால் அப்போதே சிஸ்க் பேக் வைத்து அந்த புகைப்படத்தை வெளியிட வைரலானது சூர்யாவின் புகைப்படம். படத்திற்காக எந்த எல்லைக்கும் செல்பவர் சூர்யா.
இவர் அண்மையில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் எல்லாம் வெளியானது நாமும் பார்த்தோம்.
இந்த லாக் டவுனில் சூர்யா கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அவரது டிரைனர் வீடியோ மூலம் அவரை கண்காணிக்கிறாராம். அப்படி வீடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தாடி எல்லாம் நரைத்து இருக்கும் சூர்யாவின் லேட்டஸ்ட் லுக் இதோ...