OnePlus 12 Smartphone வெளியீட்டு திகதி அறிவிப்பு: இதன் விலை என்ன?

Smart Phones
By Yashini Dec 19, 2023 10:40 AM GMT
Report

OnePlus 12 series Smartphone-கள் முதலில் சீன சந்தையில் வெளியிட்டு பிறகு உலகெங்கிலும் இந்த புதிய Smartphone-ஐ வெளியிட OnePlus நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

அந்தவகையில் 2024 ஜனவரி மாதத்தில் இந்த புதிய OnePlus Smartphone இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போனின் உலகளாவிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

OnePlus 12

வெளியீட்டு திகதி

இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் தான் OnePlus 12 Smartphone உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு ஜனவரி 23 திகதி அன்று நடக்கவிருக்கிறது.

இந்திய பயனர்கள் இதன் நேரலையை செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு பார்க்கமுடியும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.

OnePlus 12

இதன் விலை

Android 14, Snapdragon 8 Gen 3, 50-megapixel telephoto lens உடன் வரும் புதிய OnePlus 12 Smartphone-ன் தொடக்க விலை ரூ.60,000 ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

மேலும், இந்த Series-ன் மேம்பட்ட மாடல் விலை சுமார் ரூ.70,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனவரியில் களமிறங்க இருக்கும் Vivo X100 series: விலை, சிறப்பம்சங்கள் இதோ

ஜனவரியில் களமிறங்க இருக்கும் Vivo X100 series: விலை, சிறப்பம்சங்கள் இதோ

இதன் சிறப்பம்சங்கள்

OnePlus முந்தைய version மொபைல்களை போலவே, இதிலும் OnePlus12, OnePlus12 Pro, மற்றும் OnePlus12R என மூன்று மாடல்களை இந்த 12 series-ல் வெளியிட இருக்கிறது.

சீன சந்தையில் OnePlus12 Smartphone latest Snapdragon 8 Gen 3 Chipset பொருத்தப்பட்டுள்ளது.  

இந்த Smartphone 6.82 inch LTPO Display, 2,600 nit Peak Brightness, Sony-யின் Lytia 808 sensor உடனான 48 Mega Pixel Camera, OmniVision OV64B sensor உடனான 64 Mega Pixel Camera, மற்றும் 48 Mega Pixel Ultra wide camera மற்றும் 32 Mega Pixel Selfie Camera கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

OnePlus 12

மேலும், 100W Fast charging support உடன் வெளியாக இருக்கும் இந்த புதிய OnePlus 12 மொபைல் SuperVOOC அடாப்டர் உடன் வருகிறது.

இது 110V Socket-களில் உபயோகப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க சந்தையில் இதன் Charging speed குறைத்து அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US