Lava Blaze Pro 5G இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன சிறப்பம்சங்கள்

Smart Phones
By Sathya Sep 27, 2023 08:49 AM GMT
Report

பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி என்ற ஸ்மார்ட்போனை லாவா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Lava Blaze Pro 5G

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் லாவா இண்டர்நேஷனல் ஆகும்.

இந்நிறுவனம் லாவா என்ற பெயரின் மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்தவகையில், லாவா பிளேஸ் புரோ 5ஜி என்ற ஸ்மார்ட் போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Lava Blaze Pro 5G

இந்த ஸ்மார்ட் போனானது, இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி, போக்கோ எம்6 புரோ, ரியல்மி நார்ஸோ 60எக்ஸ், விவொ டி2எக்ஸ் போன்ற போன்களுக்கு போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தள்ளுபடி விலையில் Branded Smart TV: அமேசானின் அதிரடி ஆப்பர்

தள்ளுபடி விலையில் Branded Smart TV: அமேசானின் அதிரடி ஆப்பர்

அக்டோபர் 3-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை தொடங்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.12,499 ஆகும்.

சிறப்பம்சங்கள்

  • 6.78 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே (6.78 inch Full HD+ display)
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் (Android 13 operating system)
  • மீடியாடெக் டிமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Demoncity 6020 chipset)
  • 8ஜிபி ரேம் (8GB RAM)
  • 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (128GB internal storage)
  • 5,000mAh பேட்டரி (5,000mAh battery)
  • டைப் சி சார்ஜிங் போர்ட் (Type C charging port)
  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் (33W fast charging support)
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா (50 megapixels main camera)
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா (8-megapixel front-facing camera)
  • ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி (Face unlock and fingerprint security)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US