6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Smart Phones India Technology
By Thiru Sep 20, 2026 08:24 PM GMT
Report

Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

Lava Bold N4 Pro அறிமுகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Lava நிறுவனத்தின்  Bold N4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமாகி கவனம் பெற்று வருகிறது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 26ம் திகதி முதல் இந்திய சந்தைகளில் விற்பனையை தொடங்குகிறது.

19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்

19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்

6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | Lava Bold N4 Pro Launched In India

Lava Bold N4 Pro சிறப்பம்சங்கள்

Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் சிறப்பான  மற்றும் துடிப்பான  6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி திரையை கொண்டுள்ளது.

Unisoc T8200 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கொண்டுள்ளது.

6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனில் 6,000mAh பற்றரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 50 மெகாபிக்சல் பின்பக்க பிரதான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனின் விலையானது இந்திய சந்தையில் ரூ.13,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US