ரூ.8,999 மட்டுமே.. Lava நிறுவனத்தின் Yuva 3 Pro மாடல் Smartphone: சிறப்பம்சங்கள் என்ன?

Smart Phones
By Yashini Dec 21, 2023 08:00 AM GMT
Report

இந்தியாவை சேர்ந்த பிரபல Smartphone தயாரிப்பு நிறுவனமான Lava International, சமீபத்தில் தனது புதிய பட்ஜெட் மொபைலான Yuva 3 Pro-வை நாட்டில் அறிமுகப்படுத்தியது.

இந்த மொபைல் அறிமுகம் பற்றி கூறி இருக்கும் Lava நிறுவனம், மலிவு விலையில் பிரீமியம் அம்சங்கள் மற்றும் அழகிய டிசைன் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

இந்த லேட்டஸ்ட் என்ட்ரி-லெவல் Smartphone மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகி இருக்கிறது.  

lava yuva 3 pro  

இதன் சிறப்பம்சங்கள்

இந்த Smartphone- ல் AG Class Back Cover மற்றும் Side-mounted fingerprint sensor கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மொபைல் 8GB RAM+ 128GB Internal storage Variant-ல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.8,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

lava yuva 3 pro  

இந்த புதிய மொபைல் தற்போது Desert Gold, Forest Viridian and Meadow Purple உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் Lava-வின் Retail Network மற்றும் Lava e-Store-ல் கடந்த டிசம்பர்-14 முதல் விற்கப்பட்டு வருகிறது.

இந்த Nano Dual SIM support கொண்ட Lava Yua 3 Pro Mobile Android 13-ல் இயங்குகிறது. மேலும் இந்த மொபைல் Android 14 Update மற்றும் 2 வருட Security updates-களை பெறும்.  

இந்த Yua 3 Pro Smartphone-ல் 90Hz Refresh rate கொண்ட 6.5 inch HD+ display கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைலின் செயல்திறனுக்காக இதில் Octa core Unisac T616 processor கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்த வரை இந்த மொபைலின் பின்பக்கம் LED flash மற்றும் AI-Support கொண்ட 50 megapixel dual rear camera unit கொடுக்கப்பட்டு உள்ளது.

lava yuva 3 pro  

மேலும் இது HDR, Portrait, Panorama, Burst, Slow Motion, Night மற்றும் Time Lapse Photography உள்ளிட்ட பல கேமரா Mods-களை Support செய்கிறது.

Selfie மற்றும் Video calls-களுக்கு மொபைலின் முன்பக்கத்தில் 8 Megapixel camera shooter கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மொபைலின் மொத்த எடை 200g ஆகும்.'

இந்த மொபைல் 128GB Internal UFS 2.2 storage உடன் வருகிறது. Micro SD card மூலம் இதன் storage-ஐ 512GB வரை விரிவாக்கி கொள்ளலாம்.

மேலும் இந்த மொபைலில் இருக்கும் Connectivity option-களில் 4G VoLTE, Bluetooth 5, GPRS, OTG, Wi-Fi 802.11 b/g/n/ac, 3.5mm Audio jack மற்றும் USB Type-C port உள்ளிட்டவை அடக்கம். 

lava yuva 3 pro

இதில் Side-mounted fingerprint sensor கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த device face unlock supports செய்கிறது. 18W Fast charging support உடன் கூடிய 5,000mAh battery Pack இதில் உள்ளது.

இந்த battery 38 மணிநேர Talk time, ஒருமுறை charg செய்தால் 500 மணிநேரம் வரை Standby-time வழங்கும் என்று கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US