ரகசியங்களை வெளியிட்டார்.... முன்னாள் பிரதமர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

Pakistan Imran Khan Prison
By Arbin Jan 30, 2024 09:22 AM GMT
Report

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதியாலா நீதிமன்றம்

இம்ரான் கானுடன், அவரது கட்சியின் தலைவர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அதியாலா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நீதிபதி தீர்ப்பை அறிவித்துள்ளார்.

ரகசியங்களை வெளியிட்டார்.... முன்னாள் பிரதமர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு | Leaking State Secrets Imran Khan Sentenced @getty

தற்போது 71 வயதாகும் இம்ரான் கான், ஏப்ரல் 2022ல் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்டார். அத்துடன் ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருக்கும் அவர், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று கூறி வருகிறார். மட்டுமின்றி, பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் திகதி பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இம்ரான் கானின் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இல்லையெனில் அவர் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் களமிறங்க முடியாத சூழல் ஏற்படும் என்றே கூறப்படுகிறது.

150க்கும் மேற்பட்ட வழக்குகள்

சமீபத்தில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் நாடு தழுவிய பேரணிகளை நடத்தினர், இதில் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறையுடன் மோதலுக்கும் வழிவகுத்ததாக கூறப்படுகிறது.

ரகசியங்களை வெளியிட்டார்.... முன்னாள் பிரதமர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு | Leaking State Secrets Imran Khan Sentenced @reuters

இதனையடுத்து பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான் கானின் கட்சியினருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கட்சி சின்னத்தை மாற்ற வைத்தது. மேலும் முக்கிய தலைவர்களை சிறைக்கு அனுப்பவும் தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுத்தது.

பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான இம்ரான் கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் தான் அரசாங்க ரகசியத்தை வெளியிட்டதாக கூறி, தற்போது தண்டனை விதித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US