ஷோயப் அக்தருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? இறுதிச்சடங்கில் பங்கேற்பு

Pakistan
By Karthikraja Jun 27, 2026 01:28 PM GMT
Report

ஷோயப் அக்தர் சகோதரரின் இறுதிச்சடங்கில் பயங்கரவாதிகள் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிச்சடங்கில் பங்கேற்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான ஷோயப் அக்தரின் மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர் கடந்த ஜூன் 24 அன்று காலமானார். 

ஷோயப் அக்தருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? இறுதிச்சடங்கில் பங்கேற்பு | Led Members Attend Shoaib Akhtar Brother Funeral

இஸ்லாமாபாத்தில் உள்ள H-8 கல்லறைத் தோட்டத்தில் ஷாஹித்தின் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.

இதில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத்தலைவர் சைஃபுல்லா கசூரி, அதன் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மர்கஸி முஸ்லிம் லீக்கின்(PMML) தலைவர் இனாம்-உர்-ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

ஷோயப் அக்தருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? இறுதிச்சடங்கில் பங்கேற்பு | Led Members Attend Shoaib Akhtar Brother Funeral

மேலும், PMML துணைப் பொதுச் செயலாளர் அப்துல்லா தூர், மண்டலப் பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் உமர், கித்மத் கமிட்டியின் தலைவர் அம்ஜத் பட்டி மற்றும் பலரும் உடனிருந்தனர். 

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ்

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ்

இந்தியாவில் நடந்த 26/11 மும்பை தாக்குதல்கள் மற்றும் பஹல்காம் தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு இருந்துள்ளது. 

ஷோயப் அக்தருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? இறுதிச்சடங்கில் பங்கேற்பு | Led Members Attend Shoaib Akhtar Brother Funeral

சைஃபுல்லா கசூரி, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.

இதன் மூலம், ஷோயப் அக்தர் அல்லது அவரது சகோதரர் இந்த அமைப்பினருடன் தொடர்பில் இருந்தாரா அவர்கள் ஏன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஷோயப் அக்தர் பதிலளிக்கவில்லை.

பயங்கரவாத அமைப்பினர் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம், பாகிஸ்தான் அரசு அவர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US