புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்

United Kingdom Andy Burnham
By Balamanuvelan Jul 11, 2026 07:30 AM GMT
Report

பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்

ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் | Letter To Andy Burnaham For Soft On Migrants

ஆனால், அவர் பிரதமராவதற்கு முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

ஆம், லேபர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன்டி பர்னாமுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள். 

பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்

பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்

அந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம் என அவர்கள் ஆன்டி பர்னாமை வலியுறுத்தியுள்ளார்கள்.

அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஒன்றை அறிமுகம் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத். 

புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் | Letter To Andy Burnaham For Soft On Migrants

ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.

எனவே, இது சரியல்ல, ஏற்கனவே பல ஆண்டுகள் பிரித்தானியாவில் விதிகளைப் பின்பற்றி சட்டப்படி வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கவேண்டாம். புதிய விதிகளைக் கொண்டுவந்து அவர்களை கடினமான சூழலுக்கு உள்ளாக்கவேண்டாம் என ஆன்டி பர்னாமுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, பதவிக்கு வரும் முன்பே, ஆன்டி பர்னாமுக்கு சிக்கல் துவங்கிவிட்டது, அதுவும், அவரது கட்சிக்குள்ளிருந்தே! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US