ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி

Australia Cricket Team
By Sivaraj Sep 19, 2026 02:09 PM GMT
Report

Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குயின்ஸ்லேண்ட் அணிக்கு எதிரான அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விக்டோரியா வெற்றி பெற்றது. 

குயின்ஸ்லேண்ட் 335 ஓட்டங்கள்

பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் அணிகள் மோதின. 

Will Sutherland

96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்

96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்

முதலில் ஆடிய குயின்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்கள் குவித்தது.

ஹூகோ பர்டன் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், டயலான் மெக்லாக்லன் 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் விளாசினர்.

பிளாக்போர்ட் 149

பின்னர் ஆடிய விக்டோரியா அணி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிளாக் மெக்டொனால்ட் 17 ஓட்டங்களில் வெளியேற, வில் சதர்லேண்ட் மற்றும் லியாம் பிளாக்போர்ட் கூட்டணி அமைத்தனர்.

இவர்களது ருத்ரதாண்டவ ஆட்டத்தில் விக்டோரியா அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

லியாம் பிளாக்போர்ட் (Liam Blackford) 113 பந்துகளில் 149 ஓட்டங்களும் (6 சிக்ஸர், 16 பவுண்டரிகள்), அணித்தலைவர் வில் சதர்லேண்ட் 106 பந்துகளில் 100 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினர்.    

Liam Blackford

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US