துயரில் முடிந்த ஐரோப்பா கனவு! மத்திய தரைக்கடலில் 60 புகலிடக் கோரிக்கையாளர் மரணம்?

Italy Europe Libya Migrants
By Thiru Mar 14, 2024 09:52 PM GMT
Report

லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மத்தியதரைக் கடல் வழியாக பயணம் செய்த 60க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 மத்திய தரைக்கடல் பகுதியில் சோகம்

லிபியாவிலிருந்து(Libya) இத்தாலி(Italy) அல்லது மால்டா(Malta) நோக்கி கப்பலில் பயணம் செய்த  குறைந்தது 60  புகலிடக்கோரிக்கையாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் ஒரு தன்னார்வக் குழு  வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்று கொண்டிருந்த இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு முன்பு Zawiya, Libya என்ற இடத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

Mediterranean Sea migrant crisis," "migrant boat capsized," "dangers of crossing Mediterranean”, "migrant boat tragedy Libya," "Central Mediterranean migrant deaths," "SOS Mediterranee rescue"

இந்தக் கப்பலின் இயக்கம் மூன்று நாள்களில் செயலிழந்து விட்டதாகவும், சில நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தத்தளித்ததாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த SOS Mediterranee என்ற தன்னார்வக் குழுவினால் மீட்கப்பட்ட உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்! தடைக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜப்பான் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்! தடைக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அத்துடன் தங்களுடன் பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும்  தன்னார்வக் குழுவினால் மீட்கப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்களும் குறைந்தது ஒரு குழந்தையும் அடங்குவதாக SOS Mediterranee தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் SOS Mediterranee குழுவால் மீட்கப்பட்ட 25 பேர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர், அவற்றுள் இருவர் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் சிசிலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்  மரக் கப்பலில் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 113 பேரையும், ரப்பர் டிங்கியில்(rubber dingy) இருந்து 88 பேரையும் மீட்டு இருப்பதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடரும் உயிரிழப்பு

சிறந்த வாழ்க்கைத் தேடி மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் எதிர்நோக்கும் ஆபத்துகளை இந்த துயரம் எடுத்துக்காட்டுகிறது.

Mediterranean Sea migrant crisis," "migrant boat capsized," "dangers of crossing Mediterranean”, "migrant boat tragedy Libya," "Central Mediterranean migrant deaths," "SOS Mediterranee rescue"

மத்தியதரைக் கடல் பாதை உலகின் மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டிலேயே இந்த வழித்தடத்தில் கிட்டத்தட்ட 2,500 புகலிடக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருப்பதாக அனைத்துலக குடிபெயர்வு நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.

ரூ.5 கோடி லொட்டரி பரிசு! பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

ரூ.5 கோடி லொட்டரி பரிசு! பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

2024 ஆம் ஆண்டிலும் இந்த நிலைமை தொடர்ந்துள்ளது, இந்த ஆண்டு மத்தியதரைக் கடல் பாதையில் 220 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக IOM தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Mediterranean Sea migrant crisis," "migrant boat capsized," "dangers of crossing Mediterranean”, "migrant boat tragedy Libya," "Central Mediterranean migrant deaths," "SOS Mediterranee rescue"

நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US