ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்... முதலில் இருப்பது யார் தெரியுமா?

Priyamani Radhika Apte Samantha
By Kirthiga Feb 19, 2024 04:36 AM GMT
Report

ஓடிடி தளத்தின் ஆதிக்கமானது தற்போது சிறந்த விளங்குகிறது.  பாலிவுட் முதல் டோலிவுட் நடிகைகள் வரை சினிமா படங்களை தாண்டி ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஓடிடியில் பெருமளவில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாததால் பலரும் இதில் படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு

ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு

இந்நிலையில் இதில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 நடிகைகள் குறித்து ஒரு சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அது பற்றி பார்க்கலாம். 

நடிகை பிரியாமணி

amazon prime ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

அதில் மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் நடிப்பதற்காக நடிகை பிரியாமணி ரூ. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையில் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் 5ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்... முதலில் இருப்பது யார் தெரியுமா? | List Of Heroines Get High Salary In Ott

நடிகை ராஷிகன்னா

அதே ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபர்ஸி வெப்சீரிஸில் நடிகை ராஷிகன்னா நடித்திருந்தார். அதில் விஜய்சேதுபதி, ஷாகித் கபூரும் நடித்திருந்தார்கள்.  

சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவருடைய சொத்து மதிப்பு

சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவருடைய சொத்து மதிப்பு

இந்த வெப்சீரிஸ் நடிப்பதற்காக நடிகை ராஷிகன்னா ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் 4 ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்... முதலில் இருப்பது யார் தெரியுமா? | List Of Heroines Get High Salary In Ott

நடிகை சுஷ்மிதா சென்

ஆர்யா மற்றும் ஆர்யா 2 என்ற வெப்சீரிஸில் சுஷ்மிதா சென் நடித்திருந்தார். இவர் பல வருடங்களுக்கும் பிறகு ஓடிடியில் நடிப்பதற்காக இந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த வெப்சீரிஸ் நடிப்பதற்காக நடிகை சுஷ்மிதா சென் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். 

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்... முதலில் இருப்பது யார் தெரியுமா? | List Of Heroines Get High Salary In Ott

நடிகை ராதிகா ஆப்தே

ஓடிடியில் படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருவது ராதிகா ஆப்தே தான். சினிமாவில் அதிக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இவர் ஓடிடியில் நடிக்க ஆரம்பித்தார். 

தங்கம் வாங்குவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல் (15 - 02 - 2024)

தங்கம் வாங்குவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல் (15 - 02 - 2024)

சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் என பல வெப்சீரிஸில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

ஒரு வெப்சீரிஸில் நடிப்பதற்காக நடிகை ராதிகா ஆப்தே ரூ. 4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் 2 ஆவது இடத்தில் இருக்கிறார்.  

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்... முதலில் இருப்பது யார் தெரியுமா? | List Of Heroines Get High Salary In Ott

நடிகை சமந்தா

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் சீசன் 2 இல் நடிகை சமந்தா நடித்திருந்தார்.

இந்த வெப்சீரிஸ் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.  

எடையை குறைக்க கொரியன் பெண்கள் என்ன செய்றாங்க? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

எடையை குறைக்க கொரியன் பெண்கள் என்ன செய்றாங்க? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இவர் தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் நடிப்பதற்காக இவர் ரூ. 10 கோடி சம்பளத்தை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் முதலாவது இடத்தில் இருக்கிறார்.  

ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்... முதலில் இருப்பது யார் தெரியுமா? | List Of Heroines Get High Salary In Ott

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US