மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle Royal Family
By Arbin Dec 10, 2022 06:13 PM GMT
Report

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர், ராணியாரின் மறைவு என பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தமது ஆருடத்தை வெளியிட்டுள்ள பிரேசில் நாட்டவரான Athos Salomé தற்போது மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார் என கணித்துள்ளார்.

உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி சமீபத்தில் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர்.

மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம் | Living Nostradamus Predictions For Meghan Markle

@getty

பிரித்தானிய மக்கள், ராஜகுடும்பத்து விசுவாசிகள் என பலரும் அந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தற்போது பெரும் ஆதரவை பெற்றுவருகிறது. இந்த நிலையிலேயே பிரேசில் நாட்டவரான Athos Salomé இளவரசர் ஹரி மற்றும் அவரது காதல் மனைவி மேகன் மெர்க்கல் தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில், மேகன் மெர்க்கல் மிக விரைவில் வரலாற்றில் இடம்பெறுவார் என குறிப்பிட்டுள்ளார். 2025 மற்றும் 2026ல் அவ்வாறான ஒரு நிகழ்வு மேகன் மெர்க்கல் வாழ்க்கையில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்

மேலும், அடுத்த கோடைகாலத்தில் இளவரசர் ஹரியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடக்கும். 2023 ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஹரியின் வாழ்க்கை மொத்தமாக மாறும். ஜூலை மற்றும் அக்டோபர் மாதத்தினிடையே ஹரியின் வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு சம்பவம் நடக்கும்.

மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம் | Living Nostradamus Predictions For Meghan Markle

Credit: netflix

சுருக்கமாக சொல்வதென்றால், 2023 அக்டோபர் வரையில் சில பல சூழ்நிலைகளை ஹரி எதிர்கொள்ள இருக்கிறார் எனவும், ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நிகழும் எனவும் Athos Salomé தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் மர்மம் சூழ்ந்திருப்பதாகவும், குறிப்பாக ஹரியில் வாழ்க்கையில் அது வெளிப்படையாக உள்ளது எனவும், 2027 மற்றும் 2028ல் பிரித்தானிய ராஜகுடும்பம் தொடர்பில் இன்னொரு கதை வெளியாகி, அது வரலாறாக மாறும் எனவும் Athos Salomé குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US