லண்டனில் பரிதாபமாக கொல்லப்பட்ட நபர்! கடைசி நிமிடங்களில் சகோதரரின் கையை பிடித்த படி இறந்த சோகம்

London Murder UnitedKingdom
By Kaviarasan Dec 16, 2021 05:29 PM GMT
Report

பிரித்தானியாவில் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், உயிரிழப்பதற்கு கடைசி நிமிடம் தன்னுடைய சகோதரரின் கையை பிடித்துபடி உயிரிழந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kingston-ல் உள்ள Surbiton சாலையில் நேற்றிரவு(15.12.2021), இரவு உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, Surbiton சாலை நேற்றிரவு(15.12.2021) முதல் இன்று காலை(16.12.2021) வரை மூடப்பட்டு, பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

லண்டனில் பரிதாபமாக கொல்லப்பட்ட நபர்! கடைசி நிமிடங்களில் சகோதரரின் கையை பிடித்த படி இறந்த சோகம் | London Kingston Stabbing Murder Details

உயிரிழந்த நபர் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் Farhad Joseph Khalili(32) என்பதும், Kingston-ல் இவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மேலும் சில தகவல்களை பிரபல ஆங்கில ஊடகமான மைலண்டன் வெளியிட்டுள்ளது. அதில், சம்பவம் நடந்த அன்றைய தினம், Farhad Joseph Khalili-ன் சகோதரர் அங்கே இருந்துள்ளார்.

இது குறித்து குடும்ப உறுப்பினர் Emily Smith என்ற பெண் கூறுகையில், நான் அழுத படி சம்பவ இடத்திற்கு வந்தேன். இப்போது வரை எனக்கு இது அதிர்ச்சியாகவே உள்ளது. என்னால் இதை நம்பவே முடியவில்லை.

அவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, Farhad Joseph Khalili தன்னுடைய சகோதரரின் கையை பிடித்தபடி கடைசி மூச்சை விட்டு உயிரிழந்தார் என்று வேதனையுடன் கூறினார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை நடந்த இடத்தில் தடவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

லண்டனில் பரிதாபமாக கொல்லப்பட்ட நபர்! கடைசி நிமிடங்களில் சகோதரரின் கையை பிடித்த படி இறந்த சோகம் | London Kingston Stabbing Murder Details

இந்த கொலை சம்பவத்தில் இன்னும் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையாக ஒருவரை கைது செய்துள்ளோம். இதனால், இங்கு என்ன நடந்தது என்பதை யாரேனும் பார்த்திருந்தால், அதை பொலிசாருக்கு தெரிவித்தால் குற்றவாளிகளை பிடிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

எனவே, இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் ,உடனடியாக 101-ஐ அழைக்கவும் அல்லது @MetCC என டுவிட் செய்து, 6557/15DEC என்ற குறிப்பைக் கொடுக்கவும். அதே சமயம், 0800 555 111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிசார் உயர் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இந்த ஆண்டு தொடர்ந்து கத்து குத்து சம்பவங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.      

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US