இல்லாத புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை..மருத்துவமனை மீது சட்ட நடவடிக்கை எடுத்த பிரித்தானியர்

Cancer London
By Sivaraj May 31, 2026 12:59 PM GMT
Report

பிரித்தானியாவில் ஓய்வுபெற்ற தபால்காரர் ஒருவர், தனக்கு இல்லாத புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். 

ஓய்வுபெற்ற தபால்காரர் 

மேற்கு லண்டனின் ஐல்வொர்த்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரர் மார்க் வெல்லண்ட் (61).  

london man sues hospital for cancer operation

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி: 36 வயது இளைஞர் கைது

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி: 36 வயது இளைஞர் கைது

இவருக்கு 2020யில் புற்றுநோய்க் கட்டி இருப்பதாக புற்றுநோய் நிபுணர்கள் கூறியதால், ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் keyhole அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு, வெல்லன்ட் 3.5 லிற்றர் இரத்தத்தை இழந்தார்.

அதன் காரணமாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

முழு மண்ணீரலையும் அகற்றி

அந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் அவரது கணையத்தின் 40 சதவீதத்தையும், முழு மண்ணீரலையும் அகற்றினர்.

ஆனால், அது தனக்கு நீண்டகால வலியையும், உடல்நலக் குறைவையும் ஏற்படுத்தியுள்ளதாக வெல்லண்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்யப்பட்ட சோதனைகளில், மார்க் வெல்லண்டிற்கு புற்றுநோய் இல்லை என்பதும், அந்தக் கட்டி ஒரு தீங்கற்ற முடிச்சு என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், புற்றுநோய் என்று கூறி ஒரு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

மார்க் வெல்லண்ட் அறக்கட்டளையின் அலட்சியத்தின் மீது குற்றம்சாட்டி 400,000 இழப்பீடு கோரியுள்ளார். இந்த வழக்கில் ராயல் மார்ஸ்டன் இன்னும் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவில்லை.   

london man sues hospital for cancer operation

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US