50,000+ பேர் ஓடி சாதனை! லண்டன் மாரத்தான் 2024-ன் முக்கிய அம்சங்கள்

London United Kingdom Marathon
By Thiru Apr 21, 2024 03:35 AM GMT
Report

50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 2024 ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டி, இதுவரை நடந்த போட்டிகளில் அதிக பங்கேற்பு எண்ணிக்கை கொண்டதாக அமைந்தது.

சாதனை படைத்த பங்கேற்பு எண்ணிக்கை

குளிர்ச்சியான வானிலையில் நடைபெற்ற இந்த ஆண்டு மாரத்தான் போட்டியில், தொழில்முறை வீரர்கள் மட்டுமல்லாமல், நன்கொடை நிறுவனங்களுக்காக ஓடிய பொது மக்கள் என 50,000 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

லண்டன் மாரத்தான் ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வாக மட்டுமல்லாமல், நிதி திரட்டுவதற்கான முக்கிய தளமாகவும் மாறியுள்ளது.  2023 ஆம் ஆண்டில், இந்த மாரத்தான் மூலம் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக £63 மில்லியன் (63 கோடி பவுண்டுகள்) நிதி திரட்டப்பட்டது. 

London Marathon Breaks Records: Over 50,000 Take to the Streets! You Won

இதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஒரு நாள் நிதி திரட்டும் நிகழ்வாக இது திகழ்கிறது. பிரபல  நபர்களான நிதியமைச்சர் ஜெர்மி ஹண்ட் இந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: உச்சத்தை தொடும் பலியானோர் எண்ணிக்கை

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: உச்சத்தை தொடும் பலியானோர் எண்ணிக்கை

இந்த ஆண்டும், சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர் லெஜண்ட் டேவிட் வீர்(David Weir), தனது 25 வது தொடர்ச்சியான  ஆண்டாக லண்டன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இது இந்த போட்டியின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

சமத்துவத்திற்கான முக்கிய படி

2024 ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டி, சமத்துவத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது. முதல் முறையாக, சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, மற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு வழங்கப்படும் அதே பரிசு தொகை வழங்கப்பட்டது. 

இந்த சமத்துவத்திற்கான நடவடிக்கை, போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டது.

London Marathon Breaks Records: Over 50,000 Take to the Streets! You Won

இந்த மாரத்தான் போட்டியில் 4 வெற்றியாளர்களும் முதல் பரிசாக £44,000, இரண்டாம் பரிசாக £24,000 மற்றும் மூன்றாம் பரிசாக £18,000 வழங்கப்பட்டுள்ளது. 

எலான் மஸ்க் இந்திய பயணம் ரத்து! ஏன் ஒத்திவைத்தார் தெரியுமா?

எலான் மஸ்க் இந்திய பயணம் ரத்து! ஏன் ஒத்திவைத்தார் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US