லண்டனை நடுங்கவைத்த 81 மணி நேரம்... கொலைக்களமாகும் தலைநகரம்

London Crime Death
By Arbin Feb 15, 2023 01:48 AM GMT
Report

லண்டனில் கடந்த 81 மணி நேரத்தில் 14 கத்திக்குத்து சம்பவங்களும் துப்பாக்கியால் ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 81 மணி நேரம்

வெள்ளிக்கிழமை தொடங்கி லண்டன் நகரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் கத்தியால் தாக்கியதில் மரணமடைந்ததும், தீவிபத்தில் சிக்கி ஒருவர் இறந்ததுடன், இரண்டு கொள்ளை சம்பவங்கள், 10 பேர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவமும் நடுங்க வைத்துள்ளது.

லண்டனை நடுங்கவைத்த 81 மணி நேரம்... கொலைக்களமாகும் தலைநகரம் | London Streets Sees 14 People Stabbed

Credit: MyLondon

பொலிசார் தெரிவிக்கையில், கடந்த 81 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது எனவும், மொத்த சம்பவங்கள் தொடர்பில் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

சவுத்வார்க்கைச் சேர்ந்த 24 வயதான கை மெக்கின்லி வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் அவதிப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்த நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடைசியாக செவ்வாய்க்கிழமை பகல் கிழக்கு லண்டனின் நியூஹாம் பகுதியில் 40 வயது கடந்த நபர் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்டார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பொலிசாருக்கு தகவல்

வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11.45 மணியளவில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதியப்பட்டது.

லண்டனை நடுங்கவைத்த 81 மணி நேரம்... கொலைக்களமாகும் தலைநகரம் | London Streets Sees 14 People Stabbed

Credit: MyLondon

சனிக்கிழமை மிகவும் ஆபத்தான நிலையில் 57 வயது நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, 56 வயது இன்னொரு நபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை பகல் சுமார் 4.30 மணியளவில் தெற்கு லண்டனை சேர்ந்த Trei Daley என்பவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையை நாடினார்.

பகல் 8 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் 20 வயது கடந்த இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். ஞாயிறன்று பகல் சுமார் 10 மணியளவில் தீ விபத்தில் சிக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Pimlico பகுதியில் கொள்ளை சம்பவத்தின் நடுவே இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார். Wood Green பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையை நாடினார். Sutton பகுதியில் 15 வயது சிறுவன் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US