முதல் குண்டு பிரித்தானியா மீது தான் வீசப்படும்! புடின் கூட்டாளி பரபரப்பு பேட்டி

London United States of America United Kingdom Russian Federation NATO
By Ragavan Jun 24, 2022 03:30 PM GMT
Report

மூன்றாவது உலகப் போரில் முதலில் லண்டன் மீது தான் வெடிகுண்டு வீசப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூட்டாளி கூறியுள்ளார்.

விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும், ரஷ்ய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான, ரிசர்வ் ஜெனரல் எம்.பி ஆண்ட்ரே குருலியோவ் (Andrey Gurulyov), 54, இவ்வாறு கூறியுள்ளார்.

விளாடிமிர் புடினுக்கு ஆதரவான முக்கிய அரசியல் கட்சியான யுனைடெட் ரஷ்யாவை இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த தளபதியாகவும் இருக்கிறார் லெப்டினன்ட் ஜெனரல் குருலியோவ்.

நேட்டோ பால்டிக் நாடுகள் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் ஆண்ட்ரே குருலியோவ், மூன்றாம் உலகப்போர் வருமானால், ரஷ்யா, முதலில் "வார்சா, பாரிஸ் அல்லது பெர்லினை" குறிவைக்காது, பதிலாக முதல் ஏவுகணை லண்டன் மீது தான் ஏவப்படும் என்று அவர் கூறினார்.

முதல் குண்டு பிரித்தானியா மீது தான் வீசப்படும்! புடின் கூட்டாளி பரபரப்பு பேட்டி | London Will Be Bombed First World War 3 Putin Ally

அரசு தொலைக்காட்சியான Channel One Russia-விற்கு பேட்டியளித்த ஆண்ட்ரே குருலியோவ், ரஷ்யாவை முற்றுகையிடும் மேற்கு நாடுகளைத் தடுக்க வேறு வழியில்லை என்றார்.

அத்தகைய நடவடிக்கை நேட்டோவின் பிரிவு ஐந்தையும், மூன்றாம் உலகப் போரையும் தூண்டும். மேலும் பேசிய ஆண்ட்ரே குருலியோவ், "முதல் விமான நடவடிக்கையின் போது எதிரியின் விண்வெளி செயற்கைக்கோள்களின் முழுவதையும் அழிப்போம்" என்று கூறினார்.

"அவர்கள் அமெரிக்கர்களாகவோ அல்லது பிரித்தானியராகவோ இருந்தால் யாரும் கவலைப்பட மாட்டோம், நாங்கள் அனைவரையும் நேட்டோவாகப் பார்ப்போம்.

இரண்டாவதாக, எல்லா இடங்களிலும் மற்றும் 100 சதவீதம் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு முழு அமைப்பையும் குறைப்போம்.

மூன்றாவதாக, நாங்கள் நிச்சயமாக வார்சா, பாரிஸ் அல்லது பெர்லினில் இருந்து தொடங்க மாட்டோம். முதலில் தாக்கப்படுவது லண்டன் தான்" என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். 

GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US